- Friday
- November 14th, 2025
எனது உயிர் எனது சொந்த காணியிலேயே போக வேண்டும். இராணுவத்தினர் எனது காணியை அபகரித்து முகாம் அமைக்கும் முன்னர் எனது காணியில் நான் தீக்குளித்து உயிர் துறப்பேன் (more…)
அச்சுவேலி, இராச வீதியில் 5ஆம் காலாற்படையினரின் முகாமிற்காக காணி அளவிடும் நடவடிக்கையில் ஈடுபடச்சென்ற போது, அங்கு நின்ற பொதுமக்கள் தம்மை பணி செய்ய விடாமல் தடுத்ததாக நிலஅளவையாளர் சிதரம்பரப்பிள்ளை இராமநாத சுவேந்திர கலாநிதியினால், (more…)
பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து எங்கள் பூமியை (வட மாகாணத்தை) இராணுவ பூமியாக மாற்ற இராணுவத்தினர் முயற்சிக்கின்றனர் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். (more…)
1857/8 விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறவிடப்பட்ட வரியை நீக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். (more…)
இரத்தினபுரியில் வைத்து சொன்னது போல வடக்கிலும் பொதுமக்களின் விருப்பம் இன்றி அவர்களது காணிகள் சுவீகரிக்கப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தெளிவாகச் சொல்ல வேண்டும் (more…)
கடந்த காலத்தில் நாம் இராஜதந்திர ரீதியாக அயல் நாடுகளுடன் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே, இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு இன்று அமைதியும் நிம்மதியும் நிலைகொண்டுள்ளது என்று யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா நேற்று திங்கட்கிழமை (21) தெரிவித்தார். (more…)
இறக்குமதிக்கு செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்படும் வர்த்தக பொருட்களுக்கான சிறப்பு வியாபார பண்டத்தீர்வை 3 ரூபாயினால் நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. (more…)
பிஜேபி (Bharatiya Janata Party) இன் உபாய நடவடிக்கைச் செயற்குழுவின் தகைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கலாநிதி. சுப்ரமணியன் சுவாமி உட்பட இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று மாகை அலரி மாளிகையில் சந்தித்தது. (more…)
வட மாகாணத் தேவைகளை கவனித்து, வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் சிறப்புச் செயலணிக் குழு கலைக்கப்பட்டுள்ளது என்பதை அதன் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிப்படுத்தினார். (more…)
எதிர்வரும் மாதத்திற்குள் அஞ்சல் கட்டணங்கள் சீர்திருத்தப்படும் என அஞ்சல் மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். (more…)
கல்வியங்காடு செம்மணி வீதியில் வெய்யில் வீழ்ந்த பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள பிரதேசத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (21) காலை மீட்கப்பட்டதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ்ப்பாணம், அச்சுவேலி, இராச வீதியிலுள்ள 53 பரப்புக் காணியினை இராணுவ முகாம் அமைக்கும் நோக்கில் சுவீகரிப்பதற்காக நிலஅளவை திணைக்கள அதிகாரிகளினால் இன்று திங்கட்கிழமை (21) நிலஅளவை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி பொதுமக்களின் போராட்டத்தினால் கைவிடப்பட்டது. (more…)
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்றது. (more…)
அச்சுவேலி இராச வீதியில் இராணுவ முகாம் அமைக்கும் நோக்கில் 53 பரப்புக் காணிகளை அளவீடு செய்ய இன்று திங்கட்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை பொதுமக்கள் தடுத்துப் போராட்டம் மேற்கொண்டதில் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது. (more…)
யாழ்.வல்வெட்டித்துறை கடலினூடாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படும் இராசப்பா பகீர்சாமி (வயது 67) என்பவரை ஞாயிற்றுக்கிழமை (20) கைதுசெய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
புன்னாலைக் கட்டுவன் மாத்தளோடையைச் சேர்ந்த இரு பெண்கள் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஐந்து பெண்கள் படுகாயமடைந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (20) மாலை அனுமதிக்கப்பட்டள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக கூறப்படும் ஆவாக் குழுவினைச் சேர்ந்த நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி (more…)
'தமிழத் தேசிய அரசியல் என்பது வணிகம் அல்ல தியாகம். உண்மையான இலட்சியத்திற்காக உயிரிழந்தவர்களின் குருதியில் நின்றுதான் நாங்கள் இங்கே தேசியம் பேசுகின்றோம். (more…)
மீள்குடியேற்றம் மற்றும் அந்த குடும்பங்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட வட மாகாண அபிவிருத்திப் பணிகளை கையாள்வதற்காக, புதிய நல்லிணக்க பணியகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
