மு.த.தே.க செயலாளர் எஸ்.விஜயகாந் மீது தாக்குதல்

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். (more…)

திருகோணமலையில் மினி சூறாவளி

திருகோணமலை தம்பலாகமம் பிரதேசத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக சுமார் 25 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)
Ad Widget

த.தே.கூ தூதுக்குழு பயணமானது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையிலான ஆறு பேர் அடங்கிய தூதுக்குழு, புதுடெல்லிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு (more…)

சிவாஜிலிங்கத்தின் பிரேரணைகள் நிராகரிப்பு

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் வடமாகாண சபையில் முன்வைக்கப்படவிருந்த பிரேரணைகள், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் நிராகரிக்கப்பட்டன. (more…)

திகா, பிரபா பிரதியமைச்சர்களாக சத்தியபிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.திகாம்பரம் மற்றும் பிரபா கணேஷன் ஆகிய இருவரும் பிரதி அமைச்சர்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டதாக அலரிமாளிகையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

வாரியப்பொல சம்பவம் – வெளிவரும் உண்மைகள்

கடந்த சில தினங்களுக்கு முன்னால் வாரியபொல பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரின் கவனத்தையும் தன் வசப்படுத்தியது. (more…)

எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

வடமாகாண சபையில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 7 பேர் வெளிநடப்புச் செய்தனர். (more…)

வீதி அபிவிருத்தியால் குளங்களின் நீர் மட்டத்தில் வீழ்ச்சி – ஐங்கரநேசன்

வடக்கின் வீதி அபிவிருத்திப் பணிக்காக குளங்களிலிருந்த நீர் அளவுக்கு அதிகமாக அனுமதியின்றி எடுக்கப்பட்டதால் அக்குளங்களின் நீர் மட்டங்கள் வெகுவாக குறைவடைந்துள்ளன என்று வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். (more…)

வடமாகாண சபை முன்பாக மீன்பிடி டிப்ளோமா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகம் முன்பாக இன்று காலை 8.30 மணியளவில் மீன்பிடியினல் டிப்ளோமா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். (more…)

வடமாகாண சபை அமர்வுக்கு சைக்கிளில் வந்தார் அனந்தி!

வடக்கு மாகாண சபையின் 14 ஆவது அமர்வுக்கு இன்று வியாழக்கிழமை வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சைக்கிளில் வந்தார். (more…)

அமைச்சர் டக்ளஸ் அவர்களை சந்தித்த சாவகச்சேரி இந்துக்கல்லூரி பிரதிநிதிகள் !

சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்றைய தினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து பாடசாலை தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினர். (more…)

சுன்னாகம் மின் உற்பத்தி நிலைய கழிவுகள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் நிலத்தில் கலக்கப்பட்டிருந்தமை தொடர்பில் உடுவில் பிரதேச செயலர் நந்தகோபன் தலைமையில் 9 பேர் கொண்ட ஆய்வுக் குழுவொன்றை அமைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, (more…)

யாழ். வைத்தியசாலையில் கண் சிகிச்சை நிலையம் அமைக்க காணி ஒதுக்கீடு

யாழ். போதனா வைத்தியசாலையில் கண் சிகிச்சை நிலையமொன்றை அமைப்பதற்கு மாநகர சபைக்குச் சொந்தமான 7 பரப்புக் காணியை வழங்குவதற்கு மாநகர சபை உறுப்பினர்களின் ஒப்புதல் நேற்று புதன்கிழமை (20) பெறப்பட்டுள்ளது. (more…)

அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த கடற்படை வீரருக்கு பிணை

வெற்றிலைக்கேணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கடற்படை வீரரை 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் புதன்கிழமை (20) உத்தரவிட்டார். (more…)

விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் – மூன்

இலங்கை தொடர்பில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

இலங்கையின் மாவட்டங்களுக்கு தனித்தனி 10 ரூபா நாணயம்

இலங்கையின் ஒவ்வொரு நிர்வாக மாவட்டங்களுக்குமென வித்தியாசமான 10 ரூபா நாணயக் குற்றிகளை அறிமுகப்படுத்த மத்திய வங்கி ஆலோசித்து வருகின்றது. (more…)

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் செல்ல மாநகர சபை உறுப்பினர்களுக்கு விசேட அடையாள அட்டை

யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் கௌரவமான முறையில் போதனா வைத்தியசாலைக்குள் சென்றுவருவதற்கு வைத்தியசாலை நிர்வாகத்தினர் அடையாள அட்டை ஒன்றினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் (more…)

பள்ளிகள் இல்லை

திருகோணமலை இராணுவமுகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் பயன்பாட்டிலுள்ள பள்ளிவாயல்கள் இல்லை. பள்ளிவாசல் ஒன்று முற்றாக இடித்து தரைமாக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை (more…)

தூக்குக் காவடிகளுடன் நல்லூரானிடம் வருபவர்கள் காலை 10.30 பின்னர் வாருங்கள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர் மற்றும் தீர்த்த உற்சவத்தன்று காவடிகளை எடுத்து தங்களது நேர்த்திக் கடன்களை தீர்க்கவிருக்கும் பக்தர்கள் காலை 10.30 மணிக்கு பின்னரே ஆலய வளாகத்திற்குள் வர அனுமதிக்க முடியும் (more…)

கஸ்தூரியார் வீதியில் உள்ள கடைகளை 33 அடிகளுக்கு அப்பால் கட்டுங்கள்; முதல்வர் அறிவிப்பு

கஸ்தூரியார் வீதியின் இரு மருங்கிலும் உள்ள கடைகள் வீதியின் மையத்தில் இருந்து 33 அடிகளுக்கு அப்பால் கட்டப்பட வேண்டும் என்ற நடைமுறை விரைவில் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் (more…)
Loading posts...

All posts loaded

No more posts