தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையிலான ஆறு பேர் அடங்கிய தூதுக்குழு, புதுடெல்லிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து யுஎல்195 விமானத்தின் மூலம் பயணமானது என்று விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Saturday
- November 22nd, 2025