கர்ப்பிணி பலி; யாழில் பதற்றம்

வக்கிரி சரஸ்வதி வீதியில் நின்றுகொண்டிருந்த 25 வயதான கசிந்திரன் சுபாசினி என்ற கர்ப்பிணியை அவ்வீதியில் பயணித்த டிப்பர் ரக வாகனம் மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். (more…)

நள்ளிரவில் குருநகர் வீட்டுக்குள் புகுந்த சிப்பாய் மடக்கிப்பிடிப்பு!

குருநகர் தொடர்மாடிக் குடியிருப்புப் பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறிப் புகுந்த சிப்பாய் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். (more…)
Ad Widget

வடக்கில் இலஞ்ச ஊழல் தொடர்பாக 929 முறைப்பாடுகள்

இலஞ்ச ஊழல்களுக்கு எதிரான இலவச சட்ட ஆலோசனை நிலையத்தின் வடபிராந்திய அலுவலகத்தில் 929 முறைப்பாடுகள் கடந்த ஏழு மாதங்களில் கிடைத்துள்ளதாக வடபிராந்திய இணைப்பாளர் ரவீந்திர டி சில்வா தெரிவித்துள்ளார். (more…)

நாட்டைக் காட்டிக் கொடுக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைடப்பு! – பிரதமர் ஜயரட்ண

இலங்கை இன்று அபிவிருத்திப் பாதையில் செல்வதுடன் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குகின்றது. வறுமையின் பிடியில் எவரும் இருக்கக்கூடாது என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். (more…)

தெரிவுக்குழுவுக்கு வரமுன் பேசுவதற்கு கூட்டமைப்பு அழைத்தால் அரசு தயார்!- சுசில் பிரேமஜயந்த

"இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடாகத்தான் தீர்வைக்காண முடியும். (more…)

ஐக்கிய இலங்கையையே இந்தியா வலியுறுத்துவதால் பிரிவினையை கோரமுடியாது – சம்பந்தன்

ஒருங்கிணைந்த இலங்கையில் போதிய அதிகாரங்களுடன் தமிழர்கள் வாழவேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக உள்ளநிலையில் நாட்டைப் பிரித்துத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தாங்கள் கோரமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சென்னையில் தெரிவித்திருக்கிறார். (more…)

கரவெட்டி பிரதேசத்திலுள்ள மாடுகளுக்கு கால்வாய் நோய்த் தாக்கம்

கரவெட்டி பிரதேசத்திலுள்ள மாடுகளுக்கு கால்வாய் நோய் பரவி வருவதாக கரவெட்டி பிரதேச கால்நடை வைத்தியதிகாரி புதன்கிழமை (27) தெரிவித்தார். (more…)

பொலிஸ் நிலையத்தில் திருட முற்பட்ட நால்வர் கைது

அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் மேலதிக சில்லைக் கழற்ற முற்பட்ட நால்வரை புதன்கிழமை (27) கைது செய்ததாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இராணுவத்தினரால் நீர்த்தாங்கிகள் வழங்கிவைப்பு

இராணுவத்தினரால் மருதங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 70 குடும்பங்களுக்கு தலா ஒவ்வொரு நீர்த்தாங்கிகள் செம்பியன்பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் வைத்து செவ்வாய்க்கிழமை (26) வழங்கப்பட்டன. (more…)

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, புதன்கிழமை (27) உறுதியளித்தார். (more…)

ஆனையிறவு உப்பளத்தின் மூலம் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு

ஆனையிறவு உப்பளத்தின் மூலம் வருடத்திற்கு 20 தொடக்கம் 25 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி செய்ய எண்ணியுள்ள அதேவேளை, 3500 பேருக்கு வேலைவாய்ப்பையும் பெற்றுகொடுக்க வாய்ப்புள்ளதாக (more…)

கதிர்காமத்திலிருந்து இந்தியாவிற்கு புகையிரதம்

கதிர்காமத்தில் புகையிரத டிக்கெட் வாங்கி இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லும் காலம் மிகவிரைவில் உதயமாகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா புதன்கிழமை (27) தெரிவித்தார். (more…)

மோடியின் கருத்துக்கு த.தே.கூ செவிசாய்க்கும் என நம்புகிறோம்: டக்ளஸ்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செவிசாய்த்து செயற்படும் என்று நம்புகின்றேன். (more…)

2 சதவீதமான பகுதியிலேயே கண்ணிவெடிகள் இருக்கின்றன – இராணுவம்

வடக்கு கிழக்கில் 97 முதல் 98 வீதம் வரையான பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக பணிப்பாளரும் இராணுவ பேச்சாளருமான ருவன் வணிகசூரிய தெரிவித்தார். (more…)

பிரபாகரனின் கோரிக்கைகள் நியாயமானவை பொதுபலசேனா

பிர­பா­க­ரனின் கோரிக்­கைகள் நியா­ய­மா­னவை. ஆனால் அதற்­காக பின்­பற்­றிய வழி­முறை பிழை­யா­னது. அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என பொது­ப­ல­சேனா தெரி­வித்­தது. (more…)

“வானில் இன்று இரண்டு நிலவுகள்”

இன்று இரவு வானத்தில் சந்திரனும் செவ்வாய்க் கோளுமாக இரண்டு நிலவுகள் தெரியும் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படுவது வெறும் வதந்திதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழில் டெங்கு தாக்கம்; நேற்றும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ். போதனா வைத்தியசாலையில் ஒருவர் நேற்று டெங்கு நோய்த்தொற்றிற்கு இலக்காகிய நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

இந்தியாவில் உள்ள அகதிகளை திரும்பியழைக்க கூட்டமைப்பு முயற்சி

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு திரும்பி வரச் செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. (more…)

நல்லூரில் காவடி ஆடிய இராணுவம்!

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று புதன்கிழமை காலை இடம் பெற்ற பூசை வழிபாடுகளில் யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா தலைமையில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் கலந்து கொண்டனர். (more…)

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை திறந்துவைத்தார் அமைச்சர் பஸில்!

இந்திய மற்றும் இலங்கை அரசின் நிதி பங்களிப்புடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ இன்று நண்பகல் 11.30 மணிக்கு திறந்துவைத்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts