குழந்தைகளுக்கான மிகப்பொதுவான நோய்களின் ஓர் அறிகுறி காய்ச்சலே

குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களின் மிக முக்கியமான அறிகுறியாக காணப்படுவது காய்ச்சலாகும். (more…)

நடிகை கஜோல் – ஜனாதிபதி பாரியார் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, நியூயோர்க்கில் வைத்து ஹிந்தி நடிகை கஜோலை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டுள்ளார். (more…)
Ad Widget

பளையிலுள்ள 600 ஏக்கர் காணியில் தென்னை உற்பத்தி

வடக்கில் தென்னை உற்பத்தியை ஊக்குவித்து அதன் தொழில்துறையை வளர்ச்சியடையச் செய்ய சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயற்படுத்தவுள்ளதாக தென்னை அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

மருதனார்மட விபத்தில் ஒருவர் காயம்!

மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்ததார். (more…)

வாதப் பிரதி வாதங்களுடன் இடம்பெற்ற உடுவில் சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம்

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கிராம அலுவலர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பலத்த வாதப் பிரதி வாதஙகள் இடம்பெற்றுள்ளன. (more…)

கர்ப்பிணியின் தாலிக்கொடி அறுத்தவர் கைது

யாழ்ப்பாணம், தாவடி பத்திரகாளியம்மன் கோவில் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணின் தாலிக்கொடியை அறுத்தவர் நேற்று (25) இரவு கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (26) கூறினர். (more…)

ஜனாதிபதியின் முழுமையான உரை…

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 69ஆவது அமர்வில் பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வியாழக்கிழமை ஆற்றிய உரையின் மொழிபெயர்ப்பு (more…)

திருக்கோணேஸ்வரம் ஆலய வளாகத்தில் சாரதி இன்றி பயணித்த பஸ்: வைத்தியர் பலி

திருகோணமலை - திருக்கோணேஸ்வரம் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரென பள்ளத்தை நோக்கி நகர்ந்ததால் பஸ்ஸில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். (more…)

வடக்கு கல்வி அமைச்சருக்கு நன்றி – அங்கஜன் இராமநாதன்

வட மாகாண சபையில் 16வது அர்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளரும் வட மாகாண சபையின் உறுப்பினர் அங்கஜன் இரமநாதனால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்த அனுமதி அளித்த வட மாகாண சபைக்கும் கல்வி அமைச்சர் த. குருகுரவாஜா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். (more…)

யாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய பேரவை (கவுன்சில்) உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உயர் கல்வி அமைச்சினால் பதின்நான்கு பேரவை உறுப்பினர்களின் பெயர்களும் நேற்று வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகின்றது. (more…)

இலங்கைக்கு இறக்குமதியாகும் அரிசியில் ஆர்ஸனிக் விஷம்?

இலங்கைக்கு பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில் ஆர்ஸனிக் விஷம் அதிகளவில் கலந்திருப்பதாக முன்னாள் பேராசிரியர் உபாலி சமரஜீவ தெரிவித்துள்ளார். (more…)

இலங்கை ஒத்துழைப்புத் தராதமை பற்றி ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலில் கவலை தெரிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் இலங்கை தொடர்பாக நடத்தும் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காதமை குறித்து கவுன்ஸிலின் சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. (more…)

சட்டமா அதிபர் யாழ். விஜயம்

இலங்கையின் சட்டமா அதிபர் பாலித சரத் பெர்ணாண்டோ யாழ்ப்பாணத்துக்கு நேற்று வியாழக்கிழமை (25) விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைசர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். (more…)

வெலிஓயாவுக்கு நிதி கொடுப்பதில்லையென பிரேரணை நிறைவேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டரீதியற்ற முறையில் இணைக்கப்பட்டுள்ள வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்கு வடமாகாண சபையில் இருந்து எவ்வித நிதியுதவிகளும் செய்யக்கூடாது என்ற பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. (more…)

காணி சுவீகரிப்பும் ஓர் இனவழிப்பே – சிவாஜிலிங்கம்

வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படும் செயற்பாடும் ஒரு இனவழிப்பு நடவடிக்கையே என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

புகைப்பிடித்த மாணவர்கள் கைது!

யாழ். துன்னாலை தெற்கு பகுதியில் பாடசாலை சீருடையுடன் புகைப்பிடித்த மூன்று பாடசாலை மாணவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பெற்றோர்கள் முன்னிலையில் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

நாங்கள் ஜனநாயக முறையில் செயற்படுகின்றோம் – முதலமைச்சர்

வடக்கு மாகாண சபை ஜனநாயக முறையில் செயற்படுகின்றது என்று கூறி முதலமைச்சர் பெருமிதமடைந்த நிகழ்வு ஒன்று நேற்று மாகாண சபை அமர்வில் நடைபெற்றது. (more…)

அமெரிக்க ஜனாதிபதியுடன் இலங்கை ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா பயணமாகியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது பாரியார் மிச்செல் ஒபாமா ஆகியோரை சந்தித்துள்ளார்கள் (more…)

கைவிடப்பட்டது முதலமைச்சர் நிதியம்

முதலமைச்சர் நிதியத்தை சமகாலத்தில் அமைந்திருக்கும் வடிவத்திலிருந்து கைவிடுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…)

மரநடுகை மாதமாக கார்த்திகை மாதம் பிரகடனம்

வடக்கு மாகாணத்துக்கான மரநடுகை மாதமாக கார்த்திகை மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இதற்கான பிரேரணையை வடக்கு மாகாண சபையின் 16ஆவது அமர்வு இன்று புதன் கிழமை நடைபெற்றபோது விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, (more…)
Loading posts...

All posts loaded

No more posts