- Friday
- January 16th, 2026
வடக்கில் மாகாண சபை உருவாக்கப்பட்டு ஒரு வருட காலம் கடந்து விட்டது. ஆனால் இதுவரை வடக்கு மாகாண சபையின் சாதரணமான இயங்க்கத்துக்குக்கூட அரசு முட்டுக்கட்டையாக இருக்கினறது. (more…)
யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினர், திங்கட்கிழமை (06) நடத்திய போராட்டத்துக்கு எதிரான போராட்டமொன்று அதே தருணத்தில் பேருந்து நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது. (more…)
யாழ்.மாவட்டத்தில் மக்களின் குடிநீர்த் தேவையை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்களுக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பும் ஒத்தாசையையும் வழங்க வேண்டும்' (more…)
காணாமல் போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு படைத்தரப்பிடமிருந்து இதுவரையிலும் 5,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. (more…)
எமது மக்கள் தமது சொந்த காலில் நிமிர்ந்து நடக்கும் காலம் விரைவில் வரும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். (more…)
இலங்கை சரித்திர பிரசித்தி பெற்ற வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் இன்று காலை 9.15 மணியளவில் தேரில் எழுந்தருளவுள்ளார். (more…)
சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி திங்களன்று, ஆசிரியர்கள், அதிபர்களின் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. (more…)
தங்களின் இழுவைப்படகு தொழிலுக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மாற்றுத் தொழில் நடவடிக்கையை ஏற்படுத்தித் தருமாறு கோரியும் யாழ். வல்வெட்டித்துறை கிழக்கு பகுதியிலுள்ள இழுவைப்படகு மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று திங்கட்கிழமை (06) ஈடுபட்டுள்ளனர். (more…)
'எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண சாலைகளுக்கு 75 பேருந்துகள் வழங்கப்படவுள்ளன. (more…)
வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான நிதி தொடர்பிலான விபரம், வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக வடமாகாண பிரதம செயலக அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரரான தி.துவாரகேஸ்வரனை ஞாயிற்றுக்கிழமை(05) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். (more…)
தென்னிலங்கை மீனவர்கள் இழுவைப்படகினை பயன்படுத்துவதுடன் தடை செய்யப்பட்ட உபகரணங்களையும் பயன்படுத்துகின்றனர். (more…)
முறையற்ற விதத்தில் தனக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, தனது கையைத் துண்டிக்க காரணமான இரு வைத்தியசாலைகளின் ஊழியர்கள் செயற்பட்டனர். எனவே அரசாங்கள் தனக்கு 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கவேண்டும். (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் பதியப்பட வேண்டுமெனவும், அதுவே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் (more…)
பஸ் தரிப்பிடங்களை அமைக்கும் தனியார்கள் இனிவரும் காலங்களில் வடமாகாண சபையின் போக்குவரத்து அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என வடமாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா. டெனீஸ்வரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தார். (more…)
யாழ்.கசூரினா கடற்கரையில் கடமையில் ஈடுபட்டு வரும் உயிர்பாதுகாப்பு பொலிஸ் பிரிவு இதுவரையில் 27 பேரின் உயிர்களை காப்பாற்றியுள்ளதாக வடமாகாண உயிர் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி இன்று எம்.ஹேரத் திங்கட்கிழமை (06) தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கைச்சேர்ந்த 24 வயதான நாகராசா விஜலேந்திரன் என்ற இளைஞன் நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் யாழ். மாவட்டத்தில் காணி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கான உறுதிகளை கையளிக்கும் நிகழ்வு யாழ். கிறிஸ்தவ வாலிபர் சங்க மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது. (more…)
தமது சுயலாபத்துக்காக மாறுபட்ட கருத்துக்களை கூறிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திகளை ஒருபோதும் முன்னெடுக்க முடியாது' (more…)
Loading posts...
All posts loaded
No more posts
