இந்திய மீனவர்களின் மீன்களை விற்று இழப்பீடு வழங்க கோரிக்கை

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்படும் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்படும் மீன்களை விற்பனை செய்து, இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் இழப்புக்களை ஈடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

தேசியமட்டத்தில் தங்கம் வென்ற பண்டத்தரிப்பு யசிந்தா றோ.க.த.க. பாடசாலை அணிக்கு பராட்டுவிழா

பண்டத்தரிப்பு யசிந்தா றோ.க.த.க பாடசாலையிலிருந்து தேசிய மட்ட கபடிப் போட்டியில் பங்குபற்றி தங்கப் பதக்கம் சுவீகரித்த அணிக்கான பாராட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது. (more…)
Ad Widget

ஒரு குறிப்பிட்ட அமைப்பின் ஆதிக்கத்தில் தீவக மக்கள் அடக்கப்பட்டிருந்தனர்! -விந்தன்

யாழ். தீவுப் பகுதி கடந்த 25 வருடங்களுக்கு மேலாக ஒரு தரப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தது. இக்காலப் பகுதியில் தீவகத்தில் கல்வி, விளையாட்டு, பிரதேச அபிவிருத்தி என்பனவற்றிலும் பின்தங்கி வந்திருக்கின்றது. (more…)

நிரந்தர ரயில் கடவை அமைக்க நடவடிக்கை : அமைச்சர் டக்ளஸ் உறுதி!

சாவகச்சேரி, சப்பச்சிமாவடி பிள்ளையார்கோயில் வீதிக்கு நிரந்தர ரயில் கடவை அமைத்து தரும்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அப்பகுதி மக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

யாழ்.தேவியை பார்க்க சென்ற சிறுமியை பாம்பு தீண்டியது

யாழ்.தேவி புகையிரதத்தை பார்ப்பதற்காக வயல் வரம்பின் வழியே ஓடிச்சென்ற சிறுமியை பாம்பு தீண்டியதில் சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (21) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு முதலமைச்சர் உதவி

யாழ்.சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமிலுள்ள 50 குடும்பங்களுக்கு 10 கிலோ எடையுள்ள தலா ஒவ்வொரு அரிசிப் பைகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று திங்கட்கிழமை (22) வழங்கினார். (more…)

ஊவா மாகாண சபைக்கு, தமிழர்கள் நால்வர் தெரிவு

நடந்து முடிந்த ஊவா மாகாண சபை தேர்தல் பெறுபேறுகளின்படி, பதுளை மாவட்டத்திலிலுந்து 4 தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். (more…)

வேலணை மனித புதைகுழியை தோண்ட அனுமதி

வேலணையில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அடங்கிய பகுதி இன்று தோண்டப்படவுள்ளது. (more…)

இந்து, கிறிஸ்தவ மயானங்கள் சிரமதானம் மூலம் துப்புரவு!

அச்சுவேலி, வல்வையில் அமைந்துள்ள கிறிஸ்தவ சேமக்காலை, மற்றும் இந்து மயானம் என்பன நேற்று முன்தினம் சனிக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தலைவரின் தலைமையில் சிரமதானத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டன. (more…)

நாம் நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த வெற்றி இன்று எமக்கு மக்களால் பெற்றுத்தரப்பட்டுள்ளது! – ஜனாதிபதி

ஊவா மாகாண சபையில் மக்கள் எமக்கு பெற்றுத்தந்த வெற்றி என்பது நாம் இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த அமைதி, அபிவிருத்தி, பாதுகாப்பு, சுதந்திரம் என்பவற்றுக்கான மக்கள் ஆணை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. (more…)

நியதிச்சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டமை பெருவெற்றி – சிவஞானம்

வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதி நியதிச்சட்டம் மற்றும் முத்திரை கைமாற்றல் நியதிச்சட்டம் ஆகியன வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் ஏற்றுக்கொள்ளப்பட்டமை எமக்கு கிடைத்த பெரு வெற்றியென (more…)

யாழில் சமாதான ஊர்வலம்

உலக சமாதான தினத்தையொட்டி, பாதுகாப்புப் படை தலைமையகத்தின் ஏற்ப்பாட்டில் சமாதான ஊர்வலம் ஒன்று யாழில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது. (more…)

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் விபத்தில் பலி

லங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர், பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். (more…)

ஜனாதிபதி மஹிந்தவின் விசேட இணையதளம்

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் ஜனாதிபதியும் இலங்கையும் கொண்டுள்ள நடவடிக்கைகள், தொடர்பாடல்கள் தொடர்பாகக் கவனஞ்கெலுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, (more…)

24 வருடங்களின் பின்னர் யாழ் வந்தது யாழ்தேவி

யாழ்.புகையிரத நிலையத்தை யாழ். தேவி வந்தடைந்தது (more…)

விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றிச் சாவு!

புத்தூர் சந்திப்பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நபர் சிகிச்சை பயனின்றி நேற்று சனிக்கிழமை உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண சபையினருக்கு எதிராக கேலி துண்டுப்பிரசுரங்கள்

வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக மூன்று விதமான துண்டுப்பிரசுரங்கள் யாழ். மாவட்டத்தின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

வடக்கு மாகாண சபைக்கு ஒரு வயது

வடக்கு மாகாணத்தை பெரும்பான்மை வாக்குகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி கொண்டு இன்று ஒருவருடம் பூர்த்தியாகின்றது. (more…)

சுன்னாகம் சந்தையில் தீ

சுன்னாகம் பொதுச் சந்தையில் நேற்றிரவு தீ பிடித்ததினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. (more…)

வெளியாகியது ஊவா தேர்தல் முடிவுகள் ; ஐ.ம.சு கூட்டமைப்பு முன்னிலையில்

வெளியாகியுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 349906 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts