- Friday
- November 21st, 2025
சமுர்த்தி திட்டத்தினை வடக்கிற்கு அமுல்ப்படுத்தியது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினாலேயே வாழ்வின் எழுச்சித்திட்டத்தையும் சமுர்த்தி கொடுப்பனவு திட்டத்தையும் வடக்கிற்கு நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு எத்தனித்தவர்கள் கூட்டமைப்பினர் (more…)
நாம் அபிவிருத்திக்காக உரிமையை விட்டுக் கொடுக்கிறோம் என்று எம்மை குற்றஞ்சாட்டுகின்றார்கள். நாம் உரிமைகளை என்றும் விட்டுக்கொடுப்பவர்கள் அல்ல. ஆனால், அதை பெறுவதற்கான எமது அணுகுமுறைகளே வித்தியாசமானது' என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். (more…)
மன்னார் தனியார் பஸ் நிலையத்தில் சிவில் உடையில் நின்ற புலனாய்வு பொலிஸார் ஒருவர் பெண்ணொருவரின் கையைப் பிடித்து இழுத்தார் என்று தெரிவித்து அப்பகுதி மக்கள் கூடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். (more…)
யாழ். பஸ் சாலைக்கு வழங்கப்பட்ட 10 புதிய பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். சாலை முகாமையாளர் எஸ்.குலபாலசெல்வம் இன்று செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார். (more…)
யாழ்.மாவட்டத்தில் கடற்றொழில் அபிவிருத்திக்காக கடந்த 4 வருடங்களில் 934.332 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படவுள்ளதாக யாழ்.கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட நாவாந்துறை, பொம்மவெளி பகுதியில் வசிக்கும் மேலும் 200 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் இன்று செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார். (more…)
யாழ்.மாவட்டத்திலுள்ள பல வர்த்தகர்கள் சட்டத்தை மீறி பொருள் விற்பனையில் ஈடுபடுவதாகவும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் வர்த்தக அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் எனவும் யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)
பாதுகாப்பு அமைச்சின் கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டத்துக்கான சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவால், விஸ்வமடுவில் நிர்மாணிக்கப்பட்ட விருந்தினர் விடுதி நேற்று திங்கட்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது. (more…)
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளக்கட்டியெழுப்புவதற்கு முயன்றார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட தேவியன் என்றழைக்கப்படும் சுந்தரலிங்கம் கஜீபன் என்பவரின் தாயாரான சுந்தரலிங்கம் ரஞ்சித மலர் (வயது 57), (more…)
வடக்கு மாகாணசபை பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். (more…)
30வருடப் போராட்டத்திற்கான பிரச்சினையைத் தீர்க்க யாரும் முன்வரவில்லை என மன்னார் ஆயர் வண. இராயப்பு யோசப் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார். (more…)
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மகரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி சேகரிக்கும் முகமாகவும் அகில இலங்கை ரீதியில் கைக்கிள் பேரணி ஒன்று நடத்தப்படுகிறது. (more…)
இந்திய அமைதிப்படையால் 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கடமையிலிருக்கும் போது சுட்டுக்கொலை செய்யப்பட்ட வைத்தியசாலை பணியாளர்களின் 27ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை (21) அனுஷ்டிக்கப்பட்டது. (more…)
இந்துக்களின் பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை (22) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் 0112186100 என்ற தொலைநகல் எண்ணுக்கு அனுப்பலாம் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)
முல்லைத்தீவு பிரதான வீதியில் உள்ள கடைத்தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)
ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையினை நீக்கியுள்ளதானது ‘டயஸ் போரா’ மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் அறிகுறியோ என கருதத் தோன்றுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)
சாதாரண ரயில் சேவைக்கான முற்பதிவு நடவடிக்கைகள் நேற்று முதல் சீரமைக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் ரயில் சேவைகளுக்கான முற்பதிவுகளை ஒரு மாதத்துக்கு முன்னர் மேற்கொள்ளமுடியும் என யாழ். நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (more…)
வட மாகாண சபையினது எந்தவொரு ஆலோசனைகளையும் பெறாது அரசியலமைப்பை மீறியே கிளிநொச்சியில் 20 ஆயிரம் காணி உரிமைப்பத்திரங்களை அரசு வழங்கியுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
