- Wednesday
- August 6th, 2025

கொடிகாமம் சந்தைக்குள் அமைந்துள்ள 3 வர்த்தக நிலையங்கள் இன்று சனிக்கிழமை (11) அதிகாலை தீக்கிரையாகியுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

சுன்னாகத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 6 இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. (more…)

வெளிநாட்டவர்கள் வவுனியா ஓமந்தை சோதனை சாவடியை தாண்டி வட பகுதிக்குள் நுழைவதற்கு புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றிருந்து தப்பிச்சென்ற சிறுவர்கள் மூவரையும், மீண்டும் அந்த சிறுவர் இல்லத்திலேயே சேர்க்கும்படி யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி நேற்று வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டார். (more…)

ஜனநாயக கட்சி தலைவர் சரத் பொன்சேகா, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் இடையில் நேற்று மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. (more…)

இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த எல்லாப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பில் அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். (more…)

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள காணியினை சீனக்காரர் ஒருவர் விற்பனை செய்வதற்கு ஆங்கில பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்துள்ளதாக வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதன் தெரிவித்தார். (more…)

வடமாகாணத்தில் ஜனாதிபதி பங்கெடுக்கும் நிகழ்வுகளில் கூட்டமைப்பு பங்குபற்றாது என வடக்கு மாகாண முதலமைச்சர் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். (more…)

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே. மதூர் இன்று காலை (10) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். (more…)

வடக்கு மாகாணசபையின் ஒரு வருட நிறைவையொட்டி மன்னார் பாலியாற்று விவசாயிகளுக்கு வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இலவசமாக விதைநெல்லை வழங்கிவைத்துள்ளார். (more…)

இன்று வெள்ளிக்கிழமை (10) முதல், சிகரெட்டுகளின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. (more…)

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயக்குமாரி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. (more…)

யாழ்.மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 5.6 வீத நிலப்பரப்பு அதாவது 13 ஆயிரத்து 588 ஏக்கர் நிலப்பரப்பு, இராணுவத்தினர் வசம் தற்போது இருப்பதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா கூறினார். (more…)

வங்காளவிரிகுடாவில் மையங் கொண்டுள்ள குட்குட் (HUDHUD) என அழைக்கப்படும் வலுவான சூறாவளிப் புயலானது (Severe Cyclonic Storm) ஆகி தற்போது வடமேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. (more…)

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை விரைவில் சந்திக்க எதிர்பார்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

All posts loaded
No more posts