- Monday
- July 21st, 2025

யாழ்ப்பாண பகுதியில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் நபரை, வெள்ளிக்கிழமை (21) திருட்டு சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார், சனிக்கிழமை (22) தெரிவித்தனர். (more…)

கூட்டுறவு சட்டதிட்டங்களையும் அதிகாரங்களையும் எமது மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் வடக்கு மாகாண சபை முன்னெடுக்க வேண்டுமென மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

கூட்டுறவு அடிப்படையான ஜனநாய கட்டமைப்பு அதில் எந்தவித மாற்றமும் இல்லை.கூட்டுறவாளர்களுக்கிடையில் அரசியல் சார்புகள் இருக்கலாம் (more…)

இலங்கையில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

எமது மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து கொள்ள வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பகிரங்க அறைகூவல் விடுத்துள்ளார். (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் கலந்துரையாடி குடாநாட்டு மீனவர்களது விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

யாழ். சுன்னாகம் பிரதேச கிணறுகளின் நீரை பாவிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு பகிரங்கமாக உரிய அரச அதிகாரிகள் அறிவிக்க வேண்டும் என்று சுன்னாகம் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், வெள்ளிக்கிழமை (22) கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

பருத்துறையிலிருந்து – அக்கரைப்பற்றுக்கு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை முகாமையாளர் கந்தப்பு கந்தசாமி, சனிக்கிழமை (22) தெரிவித்தார். (more…)

குழந்தை திருமணத்திற்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற அரசுகளுக்கு ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

முன்னாள் சுகாதார அமைச்சரும் எதிர்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. (more…)

வீதி சட்ட விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கான அபராதப் பத்திரங்களை சாரதியின் கையடக்க தொலைபேசிக்கு குறுந்தகவலினூடாக (SMS) அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். (more…)

ரணிலுக்கு தற்போது இரண்டு மைத்திரிகள் உள்ளனர். ஒருவர் வீட்டுக்குள் இருக்கும் அவரது மனைவி, மற்றவர் வெளியே. அவர்தான் மைத்திரிபால. இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. (more…)

ரணிலும் சந்திரிகாவும் எதிரணி கூட்டு தலைமையில் இருப்பதே குறைந்தபட்ச நம்பிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். (more…)

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களுக்கான தண்டனையில் மாற்றம் இல்லை என நீதியமைச்சு தெரிவித்துள்ளது. (more…)

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். (more…)

பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு, செப்டெம்பர் 3-ம் திகதி வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவையில் சாதாரண விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். (more…)

எதிர்வரும் 26.11.2014 ஆம் திகதி யாழ்.மாவட்டசெயலகத்தில் நடைபெறவிருந்த யாழ்.மாவட்டஒருங்கிணைப்புக் குழுகூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது. (more…)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வட மாகாணத்திலிருந்து அதிகமான வாக்குகள் கிடைக்கும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம நம்பிக்கை தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts