- Wednesday
- January 14th, 2026
இனப்பிரச்சினை மிக இலகுவாக தீர்க்கக் கூடியதாக இருந்தும், மாற்றுக் கருத்துள்ளவர்களிடம், சம்மந்தப்பட்டவர்கள் கலந்தாலோசித்து ஒத்துழைப்பை பெறாமையால், இனப்பிரச்சினை தீர்வை எடுத்துச் செல்வதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது (more…)
வடக்கு கிழக்கு மக்களின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு மத்திய அரசும் வடக்கு மாகாண சபையும் உடனடியாக இணைந்து செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். (more…)
யாழ்.பண்ணையில் அமைந்துள்ள தனியார் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதுடன் தனியாருக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் இனந்தெரியாத நபரின் கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி (more…)
யாழ்ப்பாணம், பண்ணை வீதியில் இராணுவ வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (01) அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
"கடந்த காலங்களில் தொடர்ந்து துன்பங்களையும் - துயரங்களையும் சந்தித்து வந்த எமது மக்களுக்கு நாமும் அவற்றை வழங்கக்கூடாது. (more…)
ஈழத்தமிழர்களுக்கு மோடி அரசு தீர்வைப் பெற்றுத் தரும் என்பதில் கூட்டமைப்பு நம்பிக்கையுடன் உள்ளது. இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)
யாழ் கண்டி நெடுஞ்சாலையில் நாவற்குழி பாலத்திற்கும் யாழ்.வளைவுக்கும் இடையில் உள்ள நன்னீர் தேங்கும் வயல் காணிக்குள் கழிவுகளை கொட்டுவதற்கு நல்லூர் பிரதேச சபை கடந்த வாரம் முயற்சியினை மேற்கொண்டது. (more…)
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன நீதிமன்ற தீர்ப்பு அவசியமா அல்லது அரசமைப்பில் மாற்றங்கள் செய்யப்படவேண்டுமா (more…)
திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா (வயது -56 ) கின்னஸ் சாதனை முயற்சியினை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பித்தார். (more…)
இலங்கைக்கு எதிரான ஐ.நா. விசாரணையில் சாட்சியம் அளிப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் கூட்டமைப்பு கேட்டுள்ளது. (more…)
கர்ப்பிணிப் பெண்னை மோதிய டிப்பர் வாகனத்தை குறிப்பிட்ட இடத்தில் இருந்து அகற்றி செல்ல முற்பட்ட பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே பலத்த வாக்குவாதம் இடம்பெற்றதைத் தொடர்ந்து (more…)
இனப்பிரச்சினை தீர்விற்காக ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பான பேச்சுக்களை அரசுடன் ஆரம்பிக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தாயாராகவுள்ளது. (more…)
வக்கிரி சரஸ்வதி வீதியில் நின்றுகொண்டிருந்த 25 வயதான கசிந்திரன் சுபாசினி என்ற கர்ப்பிணியை அவ்வீதியில் பயணித்த டிப்பர் ரக வாகனம் மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். (more…)
கதிர்காமத்தில் புகையிரத டிக்கெட் வாங்கி இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லும் காலம் மிகவிரைவில் உதயமாகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா புதன்கிழமை (27) தெரிவித்தார். (more…)
இலங்கையின் வடக்கு மாகாணசபை முதலமைச்சரான சி.வி. விக்னேஸ்வரனை விரைவில் சந்திக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் (more…)
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை, நீதி, சுயமரியாதை ஆகியவற்றுகு இலங்கை அரசு முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார். (more…)
தமிழர் பிரச்னையில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவிடம் வலியுறுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)
"பான் கீ மூன் என்ன கோரிக்கை விடுத்தாலும் ஐ.நா. விசாரணைக்குழுவின் சர்வதேச விசாரணை குறித்த இலங்கையின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
