- Wednesday
- January 14th, 2026
உங்கள் பிள்ளைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றார்கள் என்று நீங்கள் இன்னமும் நம்புகின்றீர்களா? என்று காணாமற் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர், தங்களிடம் சாட்சியங்களைப் பதிவு செய்ய வந்திருந்த சாட்சியங்களிடம் கேள்வி எழுப்பினர். (more…)
இலங்கையில் பௌத்தம் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை மாற்றவும் தயங்கமாட்டோம் என பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குழம்பிப் போயிருக்கிறார் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)
எனது மகன் தலைமுடி வெட்ட சலூனுக்கு போனபோது இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டார் என மகனைக் காணாத தாயொருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். (more…)
"இலங்கையில் உள்ள பாரம்பரியத்தின் அடிப்படையில் குற்றவாளியாகவும் நீதிவானாகவும் ஒருவரே காணப்படுகின்றார். அதனால் தமிழ் மக்களே பாதிப்படைந்தவர்களாக இருக்கின்றார்கள். (more…)
யாழ்.பல்கலைக்கழகத்தில் பிரத்தியேகமான இடம் ஒன்றில் நேற்று தியாக தீபம் திலீபனின் நினைவுநாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது (more…)
இலங்கைக்கு பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில் ஆர்ஸனிக் விஷம் அதிகளவில் கலந்திருப்பதாக முன்னாள் பேராசிரியர் உபாலி சமரஜீவ தெரிவித்துள்ளார். (more…)
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் இலங்கை தொடர்பாக நடத்தும் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காதமை குறித்து கவுன்ஸிலின் சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. (more…)
முதலமைச்சர் நிதியத்தை சமகாலத்தில் அமைந்திருக்கும் வடிவத்திலிருந்து கைவிடுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…)
வடக்கு மாகாணத்துக்கான மரநடுகை மாதமாக கார்த்திகை மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இதற்கான பிரேரணையை வடக்கு மாகாண சபையின் 16ஆவது அமர்வு இன்று புதன் கிழமை நடைபெற்றபோது விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, (more…)
தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான உத்தியாக, சர்வதேச நாடுகள், விமானிகள் இல்லாத தன்னியக்க விமானம் மற்றும் ஆயுதம் ஏந்திய விமானங்களின் பாவனையை அதிகரித்து வருகின்றமை (more…)
இலங்கையில் சிவில் அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டோருக்கான அமைப்புக்கள், சர்வதேச நீதிவிசாரணையை வலியுறுத்துவோர் உள்ளிட்ட பிரிவினர் (more…)
இலங்கை அரசின் யோசனைகள் எனக்கு மகிழ்ச்சியளிக்காவிட்டால் ஆலோசனைக் குழுவிலிருந்து நான் விலகிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சர்வதேச ஆலோசகர்களில் ஒருவரான இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டாஸ் கௌஷல். (more…)
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் வசமிருந்த 642 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தார். (more…)
யுத்த வெற்றியின் மூலம் நாட்டின் பாதுகாவலர் தானே எனவும், சர்வதேச தலையீடுகளுக்கு இலங்கையில் ஒரு போதும் இடமில்லை எனவும் மக்களை ஏமாற்றும் மஹிந்த அரசின் பொய்ப் பிரசாரங்கள் ஊவா மாகாணசபைத் தேர்தலில் தவிடுபொடியாகியுள்ளது. (more…)
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். (more…)
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சனல்- 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் நேற்று காலை(22) இலங்கையை வந்தடைந்துள்ளதாக அரச புலனாய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
கத்தி திரைப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் ராஜபக்சேவின் பினாமி நிறுவனம் என்பது அம்பலமாகியுள்ளது. (more…)
இலங்கை நாட்டுக்குள் ஒரு தனியான நாட்டை அமைப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமல்ல என்று (more…)
Loading posts...
All posts loaded
No more posts
