- Wednesday
- September 16th, 2026
வழக்கொன்றில் பிணை பெற்று சென்றுகொண்டிருந்த சந்தேகநபர் மீது கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றத்தின் முன்பாகவுள்ள வீதியில் வைத்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடுவதற்கு முயன்ற ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர். (more…)
துன்னாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 47 வயது சந்தேகநபர் ஒருவரை இன்று திங்கட்கிழமை (25) அதிகாலை கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
அல்வாய் வடக்கு மகாத்மா வீதியில் வாளுடன் நின்றிருந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை(24) இரவு கைது செய்ததாக பருத்தித்துறைப் பொலிஸார் இன்று திங்கட்கிழமை (25) தெரிவித்தனர். (more…)
சாவகச்சேரி வைத்தியசாலையில் ஆணொருவரின் கைப்பையை அபகரித்துச் சென்ற பெண்ணொருவரை இன்று திங்கட்கிழமை (25) காலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)
வெளிநாடுகளிலிருந்து யாழ்ப்பாணம் வந்து நகைகளை பறிகொடுத்தவர்கள் எவ்வளவு நகைகளை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தார்கள் என்பது தொடர்பில் அந்தந்த நாடுகளிலுள்ள தூதரகங்கள் (more…)
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மீன்கள் ஏற்றிச்சென்ற லொறியிலிருந்து கேரளா கஞ்சா கொண்டு சென்றதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரை மாறாவிலை பொலிசார், (more…)
ஒரு வயதும் ஒரு மாதமுமேயான மகளை கல்லால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டிச் அக்குழந்தையின் தந்தையை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. (more…)
ஆபாசப் படங்களை வைத்திருந்து அதனை மாணவர்களுக்குக் காண்பித்த ஆசிரியரை அரச நிதிக்கு ஒரு இலட்சம் ரூபாய் கட்டுமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம், வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டார். (more…)
அச்சுவேலி கதிரிப்பாயில் மே மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் (more…)
புன்னாலைக்கட்டுவன், ஈவினைப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியொருவர் தனது தாயார் மீது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். (more…)
வெற்றிலைக்கேணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கடற்படை வீரரை 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் புதன்கிழமை (20) உத்தரவிட்டார். (more…)
இலங்கை வங்கி கைதடிக் கிளையில் போலி நகையை அடகு வைத்த கைதடி மத்தியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணை செவ்வாய்க்கிழமை (19) கைது செய்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் புதன்கிழமை (20) தெரிவித்தனர். (more…)
வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு (more…)
இலங்கையின் வடமேற்கே மன்னார் பிரதேசத்தில் சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, (more…)
18 வயதிற்கு குறைந்த இரு சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை செலுத்தக்கொடுத்த முன்பள்ளி ஆசிரியருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (18) தீர்ப்பளித்தார். (more…)
யாழ். கோட்டைப் பகுதியில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது ஞாயிற்றுக்கிழமை (17) இரவு தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபரைக் கைது செய்துள்ளதாக (more…)
மானிப்பாய்ப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரை தனியார் வகுப்பில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசியர் ஒருவரை கைது செய்ததாக (more…)
மீசாலை உசன் பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு லேகியம் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த 27 வயதுடைய சந்தேகநபரை நேற்று கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் இன்று தெரிவித்தனர். (more…)
யாழ். மாவட்டத்தில் ஆவா என்ற சமூகவிரோதக் குழுவின் இணைக்குழு எனக் கருதப்படும் மற்றொரு சமூக விரோதக் கும்பலை நேற்று வியாழக்கிழமை அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் தாம் கைதுசெய்துள்ளனர் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
