- Sunday
- May 11th, 2025

தேர்தல் விதிமுறைகளை மீறி சமூர்த்தி அதிகார சபையினால் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மாவட்ட மாநாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவவருகின்றது. (more…)

நாங்கள் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழ வேண்டுமாக இருந்தால் சிங்கள அரசு முதலில் தேசியக் கொடியிலுள்ள வாளேந்திய சிங்கத்தை தூக்கி எறிந்து விட்டுச் சிறுத்தைப் புலியை இணைத்துக் கொள்ள வேண்டும் (more…)
“ஆறுதல்” நிறுவனத்தில் முன்பள்ளி டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்திசெய்த முன்பள்ளி ஆசிரியைகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு எதிர்வரும் 2013.09.08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. வடமாகாண சபைத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் சுந்தரம் டிவகலாலா என்பவர் “ஆறுதல்” என்ற பெயரில்...

வடமாகாண சபைத் தேர்தலில் மொத்தமாக உள்ள 36 ஆசனங்களில் 30 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றால் அப்பெரும்பான்மையை வைத்துக்கொண்டு இராணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்ற முடியும் (more…)

தேர்தல் வாக்குக்காக தமிழினத்தைக் காட்டிக்கொடுக்கிறார் அமைச்சர் டக்ளஸ். அத்துடன் எமது மக்களை மஹிந்தவிடம் அடிமைப்படுத்தும் வேலையையும் அவர் மேற் கொள்கிறார். (more…)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் அறிவித்தால் அவருடன் விவாதம் நடத்த தயார் (more…)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்னுமொரு ஆயத போராட்டம் இடம்பெறுவதற்கு காரணமாக செயற்பாடாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். (more…)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் தேர்தல் விதிமுறைகளை மீறி மாலுசந்தி மைக்கல் மைதானத்தின் வீதியோரங்களில் தொங்கவிடப்பட்ட கொடிகள் நெல்லிடியடிப் பொலிஸாரினால் அகற்றப்பட்டன. (more…)

அரசின் கைக்கூலியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக ஜக்கிய தேசிய கட்சியின் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் தெரிவித்தார். (more…)

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சமய, சமூக வைபவங்களின் போது அரசியல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். (more…)

கடந்த 27.08.2013 சாவக்கச்சேரியில் நடந்த அசம்பாவிதம் தொடர்பான உண்மைத் தன்மையை தெரியப்படுத்துவதற்காகவும் அச் சம்பவம் தொடர்பில் பொலிசார் ஒரு பக்க சார்ப்பாக நடந்து கொண்டமையைக் கண்டித்தும் (more…)

ஐக்கிய தேசிய கட்சியின் வட மாகாண சபை தேர்தல் வேட்பாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரனின் காரைநகர் அலுவலகம் மீது இரண்டாவது தடவையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

தமிழ் மக்களின் நலன்காத்து அவர்களின் உரிமைகளை ஜனநாயக ரீதியில் வென்றெடுத்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதே எனது எதிர்பார்ப்பு. அதனை நிறைவேற்றுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்குத் தயார் (more…)

மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வேட்பாளர்கள் சிலர், அரசியல் கட்சிகள் அரச சொத்துக்களை தவறான வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பயன்படுத்துவது தொடர்பில் தமக்கு 40க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கடந்த 29 ம் திகதிக்கு முன்னர் கிடைத்துள்ளதாகவும் (more…)

வட மாகாணத்தை பொறுத்தவரையில் படைத்தரப்பினர் வாக்காளர் இடாப்புகளை வைத்திருப்பது மற்றும் வீடுவீடாகச்செல்வது மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்று தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

ஆளும் தரப்பினரிடையே முட்டி மோதுவது நல்ல விடயம். மக்கள் ஆளும் தரப்பினரை புரிந்து கொள்வதற்கு அடாவடித் தனம் நல்ல சந்தர்ப்பம்' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளரும், தமிழரசு கட்சியின் துணைப் பொதுச் செயலாளரமான சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். (more…)

சாவகச்சேரி பகுதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர் சர்வானந்தனின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் எதிரொலியாக கைது செய்யப்பட்ட இதேகட்சி வேட்பாளர் அங்கஜனின் தந்தை இராமநாதன் 14 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி நீதிமன்றத்தால் இன்று இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலை முயற்சி என்ற காரணத்தினால் அவரது பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது....

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் குழுவுக்கும் இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் ஒரு மணி நேர முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. (more…)

வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் ஐங்கரநேசன் வீட்டின் மீது இனம்தெரியாதவர்களால் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டு வீட்டு வாசலில் பூசணிக்காய் வெட்டி வைக்கப்பட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts