- Saturday
- July 5th, 2025

இந்தியா செல்வதற்காக மன்னார் ஊடாக படகு எறிய எனது கணவன் தொடர்பில் இதுவரையில் தகவல் இல்லை' என காணாமற்போன செல்லத்துரை கருணாகரனின் மனைவி கஜேந்தினி சாட்சியமளித்தார். (more…)

உங்கள் பிள்ளைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றார்கள் என்று நீங்கள் இன்னமும் நம்புகின்றீர்களா? என்று காணாமற் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர், தங்களிடம் சாட்சியங்களைப் பதிவு செய்ய வந்திருந்த சாட்சியங்களிடம் கேள்வி எழுப்பினர். (more…)

எனது மகன் தலைமுடி வெட்ட சலூனுக்கு போனபோது இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டார் என மகனைக் காணாத தாயொருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். (more…)

காணாமற்போனோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்டம், முழங்காவிலில் ஆரம்பமாகி நடைபெறுகின்றது. (more…)

வடக்கில் தென்னை உற்பத்தியை ஊக்குவித்து அதன் தொழில்துறையை வளர்ச்சியடையச் செய்ய சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயற்படுத்தவுள்ளதாக தென்னை அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில் தனக்கும் காணி உண்டு என்று நேற்றுத் தெரிவித்த சீனப் பிரசை ஒருவர்,அந்தக் காணியை கடற்படையினர் முகாம் அமைப்பதற்கு வழங்க சம்மதிக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார். (more…)

கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணின் சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். (more…)

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் வசமிருந்த 642 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தார். (more…)

இராணுவத் தேவைக்காக தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் புதுக்குடியிருப்பில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. (more…)

தமிழீழ விடுதலை புலிகளின் விளையாட்டு துறையினுடைய கழுத்துப்பட்டியை அணிந்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி எஸ்.சதீஸ்குமார் (more…)

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் வசமிருந்த 642 ஏக்கர் விவசாய நிலங்கள், இன்று வியாழக்கிழமை (18) உத்தியோகபூர்வமாக விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டன. (more…)

பூமித்தாயுடன் கொடுத்து வாங்கும் உறவைப் பேணி வாழ்ந்த நாம், இன்று பூமித்தாய்க்கு எதனையுமே வழங்காமல் அவளுடலில் இருந்து எல்லாவற்றையுமே உறிஞ்சும் ஒட்டுண்ணிகளாக மாறியிருக்கிறோம், இதுவே இன்றைய சூழல் அனர்த்தங்களுக்கெல்லாம் மூல காரணம் (more…)

புதுக்குடியிருப்பு நகர மத்தியில் அமைந்துள்ள தனியார் காணிகளை இராணுவத்துக்காக சுவீகரிக்க நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை அப்பகுதியிலுள்ள காணிகளை அளவிட்டுள்ளனர். (more…)

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற வெலிஓயா பிரதேசம் சட்டரீதியாக அம் மாவட்டத்துடன் இணைக்கப்படாத போதிலும் நிவாரணங்களை வழங்குகின்ற பொழுது அப் பகுதி மக்களுக்கு மட்டும் முன்னுரிமையளிக்கப்படுகிறது. (more…)

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயிலிருந்து கோட்டைக் கேணியூடாக மணலாறு மண்கிண்டி மலைக்குச் செல்லும் பாதைக்கு குறுக்காக முள்வேலிகள் அமைக்கப்பட்டு நில அபகரிப்பு இடம்பெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

இலங்கையிலுள்ள அனைவரும் தங்கள் கடமைகளை தமது தாய் மொழியில் மேற்கொள்ளக்கூடிய வசதிகள், தற்போதய அரசாங்கத்தின் காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.ஆர்.ஹேவகே, திங்கட்கிழமை (15) தெரிவித்தார். (more…)

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் முன்பாக உள்ள பாதசாரிகள் கடவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர்கள் மயிரிழையில் தப்பியுள்ளனர். (more…)

முல்லைத்தீவு கொக்கிளாயில் ஆக்கிரமிப்பு அடையாளமாக சிறீ சம்போதி மகா விகாரை அமைக்கும் பணி முழுவீச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவுகளில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக 42 வீடுகள் சேதமடைந்துள்ளன. (more…)

All posts loaded
No more posts