- Sunday
- November 8th, 2026
மனித நுகர்வுக்கு தகுதியற்ற அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை ஆரம்பித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஷசித திலகரத்னவின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில வர்த்தக நிலையங்களில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற அரிசிகள் விற்பனை செய்யப்படுவதாக, அண்மையில் ஊடகங்களில்...
கமல்ஹாசன் இயக்கத்தில் இளையராஜா இசையில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம் மற்றும் பலர் நடிக்க கடந்த வருடம் பிரம்மாண்டமான பூஜையுடன் ஆரம்பமான படம் 'சபாஷ் நாயுடு'. முதல் கட்டப் படப்பிடிப்பு அமெரிக்காவில் ஆரம்பமான சில நாட்களிலேயே படத்தை இயக்குவதாக இருந்த டி.கே. ராஜீவ்குமார் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் கமல்ஹாசனே படத்தை இயக்க ஆரம்பித்தார். அமெரிக்காவில்...
தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலக அளவிலும் 'பைரவா' டிரைலர் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை எந்த ஒரு தென்னிந்தியத் திரைப்பட டிரைலரும் இரண்டு நாட்களுக்குள் 50 லட்சம் பார்வைகள், 2 லட்சம் லைக்குகள் என யு டியூபில் பெற்றதே இல்லை. 'பைரவா' படம் முதல் முறையாக இப்படி ஒரு சாதனையைப் படைத்துள்ளது. ரஜினிகாந்த், அஜித்...
ரகுமான் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் துருவங்கள் பதினாறு படத்தை நடிகர்கள், இயக்குநர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். படம் வெளிவருதற்கு முன்பே இசைுப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மான் தமிழில் இதுபோன்ற ஒரு படத்தை இதுவரை பார்த்ததில்லை என்று கூறியிருந்தார். அதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறவே, சமீபத்தில் இயக்குநர் ஷங்கர் படக்குழுவிற்கு வாழ்த்து...
இலங்கையின் நாணய பெறுமதியானது பாரிய சரிவை நோக்கி நகரும் நிலையிலேயே வருடம் ஆரம்பமாகியுள்ளது. இது எதிர்வரும் காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை பாரிய சவாலுக்குட்படுத்தும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் மட்டும் நாட்டின் பண பெறுமதியானது சுமார் 3.9 விகிதத்தால் பெறுமதி இழந்துள்ளது. இது ஒரு அமெரிக்க டொலருக்கான இலங்கை...
வவுனியா மாவட்டத்தில் களஞ்சியப்படுத்தப்பட்ட நெல்லினை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என தெரிவித்து வவுனியா பாவக்களம் நெற் களஞ்சியசாலையில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் பாரவூர்திகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். குறித்த எதிர்ப்பு நடவடிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) பாவற்குளம் படிவம் 6 பகுதி களஞ்சியசாலையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில்...
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையில் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவது அவசியமானதென்றும் அதன் ஒவ்வொரு அமர்விலும் பெரும்பான்மை தேசிய நீதிபதிகளுடன் குறைந்தபட்சம் ஒரு சர்வதேச நீதிபதி நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நீதிபதிகளின் தெரிவு தொடர்பில் சிவில் சமூக அமைப்புகளின் ஆலோசனையை பெற்று, அரசியலமைப்பு...
கைவிடப்பட்ட நிலையில் காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் காணப்பட்ட ஒரு தொகை ரயில் பெட்டிகள் ரயில்வே திணைக்களத்தினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) அகற்றப்பட்டுள்ளன. யுத்தம் காரணமாக யாழ்.குடாநாட்டில் இருந்த ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு தொகை ரயில் பெட்டிகள் காணப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் தற்சமயம் மீள் குடியேற்ற நடவடிக்கைகள்...
இலங்கையில் ஆட்சிசெய்யும் நல்லாட்சி எனப்படும் சிங்கள அரசினால் புதிதாக அரச கடமைகளைப் பொறுப்பேற்கும் அரச உத்தியோகத்தர்களுக்கான சுற்றுநிருபம் தமிழ் மொழியில் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதில் அனைவரையும் கையெழுத்திட்டு அவர்களது பணியை ஆரம்பிக்குமாறும் பணிக்கப்பட்டிருந்தது. குறித்த அந்த ஆவணத்தில் இன்று ஆரம்பிக்கும் புத்தாண்டில், ஒரே நாட்டின், ஒரே இனத்தின், ஒரே கொடியின்…. என ஆரம்பிக்கின்றது. அரசாங்கத்தின் இந்த இனவாதச்...
திருநெல்வேலி ஆடியபாதம் கிழக்கு வீதியில் உள்ள வீட்டில் புகுந்த திருடர்கள், 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகை, மற்றும் 6 ஆயிரத்து 500 ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளதாக தெரிவித்த கோப்பாய் பொலிஸார் , சந்தேக நபரொருவரை கைதுசெய்துள்ளதாகவும் கூறினர். இந்த கொள்ளைச் சம்பவம் திங்கட்கிழமை (02) அதிகாலை 2:45 மணிக்கும்...
நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்துக்கு அருகில் கடந்த 25ஆம் திகதி, இண்டு நபர்களை இரும்பு கம்பியால் குத்தி படுகாயமடையச் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் நால்வர், செவ்வாய்க்கிழமை (03) சரணடைந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் தேடப்பட்டு வரும் நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்....
யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவிருந்த “ஜனாதிபதியிடம் தெரிவிக்க” பிராந்திய அலுவலக திறப்பு நிகழ்வு, தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் பேட்டியின் முதல் இன்னிங்சில் 110 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. இலங்கை அணி சார்பாக தரங்க ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களைப் பெற்றார். முதல் இன்னிங்சில் 392 ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்சிற்க்காக நேற்றய நாள் நேர ஆட்ட முடிவில்...
இறுதி யுத்தம் முடிவடைந்த போது ராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் தெரியும் என முன்பு சாட்சியம் அளித்த ராணுவ அதிகாரி ஒருவர், நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் அதுபற்றி எதுவும் தெரியாது எனத் தெரிவித்திருக்கிறார். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவராகிய நடேசு முரளிதரன், அவருடைய மனைவி ஜெயக்குமாரி, அவர்களுடைய...
இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள கிளிநொச்சி மகா வித்தியாலய காணி, எதிர்வரும் 8 ஆம் திகதி, கையளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி நகரின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகக் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தற்போது தரம் 06 தொடக்கம் உயர்தரம் வரை சுமார் இரண்டாயிரத்து 680க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். கிளிநொச்சி...
குறித்த நபரொருவரை வெட்டுவதற்காக ஆயுதங்களுடன் வருகை தந்த 15 பேர் அடங்கிய கும்பல் ஒன்று அவர் வீட்டில் இல்லாத காரணத்தால் அவ் பகுதியில் நின்றிருந்த மூவரை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணியளவில் மிருசுவில் சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது....
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு நாளொன்றுக்கு சராசரியாக 600 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். என வெளிநோயாளர் பிரிவுப் பொறுப்பதிகாரி மருத்துவர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , கடந்த ஆண்டு 3இலட்சத்து 60 ஆயிரம் பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று உள்ளனர். அதில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேர் வைத்தியசாலை...
பிரேஸிலின் அமேசான் மாநிலத்தின் தலைநகர் மனவுஸ் நகரில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் தலைத்துண்டிக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் சுமார் 60 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். போதைப் பொருள் கும்பல்களிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த கலவரமானது சுமார் 17 மணிநேரங்களாக தொடர்ந்ததாக அமேசான் மாநில செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது கலகக்காரர்கள் 12 சிறைச்சாலை காவலர்களை பணயக்கைதிகளாக...
கடந்த வருடம் மார்ச் மாதம் தனிப்பட்ட பாவனைக்காக கைத்துப்பாக்கிகளை வைத்திருந்து, அரசாங்கத்திடம் ஒப்படைத்தவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவும் கௌரவிக்கப்பட்டார். இவருக்கு சிறீலங்கா அரசாங்கத்தினால் 10,000 ரூபா பணப்பரிசிலும், சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தவராசாவுக்கு, அவரது...
வடக்கு மாகாண முதலமைச்சரை சில தவறான வழிநடத்தல் காரர்களே கனடா நாட்டிற்கு அழைப்பதாகவும் அவரை அங்கு செல்லவேண்டாமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கனடா நாட்டின் மார்க்கம் நகரில் நிகழ்வுகளை நடாத்துபவர்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கனடாவிற்குச் செல்லவுள்ள நிலையில், அந்நிகழ்வுகளை நடாத்துபவர்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
