- Saturday
- August 16th, 2025

வட மாகாணத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான உதவி திட்டங்களை வழங்குவதற்கு சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பு முன்வந்துள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

யாழ். நாச்சிமார் கோவில் தேர் கட்டிடத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். சிறுகுற்றத் தடுப்புப் பொலிஸார் இன்று திங்கட்கிழமை (28) இதனைத் தெரிவித்தனர். (more…)

வட மாகாண சுகாதார அமைச்சரின் உறுதிமொழியை அடுத்து சுகாதார தொண்டர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது. (more…)

வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினர் தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். (more…)

நிரந்தர நியமனம் கோரி யாழ்.போதனா வைத்தியசாலை சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ், இலங்கை செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

முழுநாட்டையும் நாங்கள் ஆளவிரும்பவில்லை. தமிழீழத்தை ஆளவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றார்கள்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாணத்தில் பொலித்தீன் பாவனையைத் தடை செய்யும் உத்தரவு விரைவில் அமுல்படுத்தப்படும் என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். (more…)

தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆளுநருக்கும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லையென்பதனாலேயே நான் அவருடன் சிரித்துப்பழகி வருகின்றேன்" என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

நல்லூர் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வடக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நல்லூர் பிரதேச சபையில் இன்று காலை நடைபெற்றது. (more…)

வடக்கில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளே வடக்கு பொலிஸ் பிரிவில் கடமையாற்ற வேண்டும் என்று வ்டக்கு மாகாணசபை முதலமைச்சர் தெரிவித்த கருத்தினை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த மாணவர்களில் ஒன்பது பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், மாகாண சபை உறுப்பினர் ஒருவர் என மூன்று பேர் நாளை திங்கட்கிழமை அமெரிக்கா பயணமாகின்றனர். (more…)

மாநாட்டுக்கு வருகை தரும் நாடுகளின் தலைவர்களிடம் போர்க் குற்ற ஆவணத்தை கையளிக்கின்றது த.தே.கூட்டமைப்பு
கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாதபோதும், இந்த மாநாட்டில் பங்குகொள்ள வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை அது பிரத்தியேகமாகச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது. (more…)

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலய வேலிக்குள் அடங்கும் பிரதேசத்தில் அமைந்துள்ள பொது மக்களின் வீடுகளை இடித்தழிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் இராணுவத்தினரால் கடந்த இரு தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தப் பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். (more…)

சர்வதேச ரீதியில் போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு நாட்டில் சர்வதேச நாடுகள் கலந்துகொண்டு ஒரு மாநாட்டை நடத்துவது தவறானது. (more…)

யாழ். நல்லூரில் உள்ள கிட்டுப்பூங்காவில் (சங்கிலியன் சிலைப்பகுதி) இராணுவ முகாம் அமைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என வட மாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்துள்ளார். (more…)

All posts loaded
No more posts