- Thursday
- August 27th, 2026
பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதியளிப்போர் என அரசாங்கம் வெளியிட்ட பட்டியலிலிருந்து மூவரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. (more…)
யாழ்.வலி கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலகத்திற்குட்பட்ட அக்கரைக் கிராம மக்கள் மீன்பிடி உபகரணங்கள் இன்மையால், தங்கள் சொந்தச் செலவில் வலை வாங்கி வீச்சு வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)
திருநெல்வேலிச் சந்தையை அழுகுபடுத்தும் நடவடிக்கையில் திருநெல்வேலி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். (more…)
2014 ஆம் ஆண்டுக்கான நல்லைக்குமரன் நூல் வெளியீட்டு விழாவும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்று காலை 10 மணிக்கு நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)
இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக அணியை வென்று தேசிய மட்டச் சம்பியானானது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணி. (more…)
இந்தியாவின் மேற்குவங்க பெண் முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் பெண் போலீஸ் ஒருவரை கையால் தூக்கி குத்து நடனம் ஆடி நடிகர் ஷாருகான் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். (more…)
மன்னார் மாவட்டத்திலிருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில், காணாமல் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கு முன் சாட்சியமளித்தவர்கள், தங்களது உறவுகள் காணாமல் போனமைக்கு கடற்படையினரே காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டினர். (more…)
எனக்கு அரிசி வேண்டாம் பருப்பு வேண்டாம், வீடு வேண்டாம் எனக்கு எனது கணவர் தான் வேணும். பொது மன்னிப்பு வழங்குவதாக கூறிதான் இராணுவம் எனது கணவரை சரணடைய வைத்தது. (more…)
போட்டி அரசியல் காரணங்களுக்காக மக்கள் நலத்திட்டங்களை எதிர்ப்போர் மத்தியிலேயே வடமாகாண சபையை நடத்த வேண்டியுள்ளது' என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவித்தார். (more…)
2014 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் ஏற்பட்டுள்ள குழறுபடி தொடர்பில் விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு பணித்துள்ளார். (more…)
ஆபிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவிச் செல்லும் எபோலா வைரஸ் உயிர்க்கொல்லி நோயினால் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 932 வரையில் உயர்வடைந்திருப்பதாக உலக சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது. (more…)
இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதை கூட்டமைப்பு மறுத்துள்ளது. (more…)
சிறிதாக ஆரம்பித்த பிரச்சனை தற்போது ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. கத்தி படத்தின் தயாரிப்பாளரை பற்றி யாரோ வதந்திகளை கிளப்பிவிட, படக்குழுவிற்கு பெரும் தலைவலியாக அமைந்துவிட்டது. (more…)
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக மாநகர சபையினால் யாழ்.நகரில் நிறுவப்பட்ட தமிழ் மன்னர்களது சிலைகள் எழுச்சி பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளன. (more…)
நாம் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அதேவேளை நாம் தமிழர்கள் என்ற இனத்துவ அடையாளத்தையும் விட்டுக்கொடுத்துவிட முடியாது' என பாரம்பறிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராஜகிராமம் பகுதியில் சனிக்கிழமை (9) இரவு தனது 9 மாதக் குழந்தையை தலைகீழாக பிடித்து தாக்கியதுடன், மனைவினையும் கடுமையாக தாக்கிய நபர் தலைமறைவாகியுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவித்தனர். (more…)
இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மன்னார் மாவட்டத்திற்கான விசாரணைகள் ஞாயிறன்று மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோது, (more…)
இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று மக்கள் குடியிருப்பு பகுதி மீது விழுந்து நொருங்கியுள்ளது. (more…)
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 6 ஆவது அமர்வு மன்னார் மாவட்டத்தில் நடைபெறுகிறது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
