- Wednesday
- July 2nd, 2025

சிவில் பாதுகாப்பு குழுவில் இணைத்துக்கொண்டவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுப்போம் என யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார். (more…)

அதிகாரத்தின் துணையுடன் அடாவடியாக தீவகத்தில் இயற்கை வளம் சுரண்டப்படும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். (more…)

தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பு மீண்டும் உயிர் பெறுவதை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு அச்சுவேலி இராணுவ முகாம் மிகவும் முக்கியமென கருதப்படுவதனால் எக்காரணம் கொண்டும் அந்த முகாம் அகற்றப்பட மாட்டாதென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். (more…)

காணாமல் போனவர்களின் உறவினர்களினால் முல்லைத்தீவில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராடத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மீது தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (more…)

வடக்கு மாகாண சபையின் நிர்வாக மொழி தமிழ் என்பது அரசமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. (more…)

இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கொண்டுசெல்லும் வழியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியேறிகள் கடலில் மூழ்கி உயிரிழக்கக் காரணமான மனிதக் கடத்தல் நடவடிக்கை ஒன்றுடன் கொண்டிருந்த தொடர்புக்காக இரண்டு இந்தோனிசியர்களுக்கு நீண்ட சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. (more…)

ஆம் ஆத்மி கட்சியின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய தலைவரான அஞ்சலி தமானியா நேற்று அக்கட்சியிலிருந்து விலகினார். (more…)

16-வது லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நரேந்திரமோடி, அத்வானி, சோனியாகாந்தி உள்ளிட்ட அனைவரும் நேற்று தற்காலிக சபாநாயகர் கமல்நாத் முன்னிலையில் பதவியேற்றனர். (more…)

அதிபர் ஒபாமா அமெரிக்காவை பலவீனப்படுத்திவிட்டார் என்று அந்நாட்டின் 55 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். (more…)

அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் நூலகத்தில் மனித தோலால் பைண்டிங் செய்யப்பட்ட புத்தகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)

வடக்கு,கிழக்கு மாகாணங்களானவை எமது தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய இடங்கள். ஆனால் தற்போது அவற்றின் தொடர்புகளைக் கொச்சைப்படுத்த, அரசாங்கத்தினால் பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. (more…)

இயக்குநர்கள் என்னிடம் வர ஏன் பயப்பட வேண்டும்... அவர்கள் சொல்லும் மாற்றங்களை நான் செய்வேனா மாட்டேனா என்ற சந்தேகம் அவர்களுக்கு எதற்கு? (more…)

ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலைய திறப்பு விழா தொல்புரம் எனும் கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. (more…)

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன் காணாமல் போனோரின் உறவுகள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். (more…)

நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குச் சென்று காலத்தையும் நேரத்தையும் வீணடித்து உலகத்தை ஏமாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை' என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

பாடசாலைக்கு சென்ற நிலையில் காணாமற்போனதாக கூறப்படும் வவுனியா கனகராஜன்குளம் மகா வித்தியாலயத்தினைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் அனுராதபுரம் பகுதியில் இருந்து புதன்கிழமை (04) இரவு மீட்கப்பட்டதாக கனகராஜன் குள பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கிளிநொச்சியில் பௌத்த விகாரை ஒன்றும் பௌத்த தொல்பொருட்களும் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். (more…)

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தின் கருத்தின்படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 132 பேர் தற்போது புனர்வாழ்விற்குள்ளாகி வருகின்றனர். (more…)

All posts loaded
No more posts