Ad Widget

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் இந்தோனேஷிய கடலில் இடைமறிப்பு!

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேர் இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரிகள், குறித்த படகை இடைமறித்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர் என்றும், படகில் சிறுவர்கள் உள்ளிட்ட 37 பேர் இருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சிலாபம், மாரவில மற்றும் கொழும்பு ஆகிய...

பிலிப் ஹியூக்ஸின் நிறைவேறாத ஆசை

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் தந்தையின் வாழைத்தோட்டத்துடன், பெரிய மாட்டுப்பண்ணை வைக்க வேண்டும் என்பதே பிலிப் ஹியூக்ஸின் ஆசையாக இருந்துள்ளது. (more…)
Ad Widget

யாழ். மாவட்டத்தில் இவ்வாண்டு 607 அபிவிருத்தித் திட்டங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதியான 43.15 மில்லியன் ரூபாய் மூலம் யாழ்ப்பாணத்தில் 607 அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு அதில் 364 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக (more…)

538 குடும்பங்களுக்கு சுயதொழில் உதவிகள்

சமூக சேவைகள் அமைச்சால், நாட்டிலுள்ள தனியொருவரை குடும்பத்தலைவராக கொண்ட 538 குடும்பங்களுக்கு 68.7 மில்லியன் ரூபாய் சுயதொழில் நன்கொடை உதவிகள் இவ்வருடம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார், வியாழக்கிழமை (27) தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணத்துக்கு சரத் என்.சில்வா விஜயம்

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை நேற்றையதினம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் காங்கேசன்துறை கடற்படை முகாமில் உள்ள கடற்படை இல்லத்தில் நேற்றிரவு இவர் தங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

யாழ். சாலைக்கு மேலும் 5 புதிய பேரூந்துகள்

வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலைக்கென மேலும் 5 பேருந்துகள் இலங்கை போக்குவரத்து அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. (more…)

தமிழ் உணர்வுள்ள வேட்பாளருக்கு கூட்டமைப்பின் ஆதரவு : சுரேஷ்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமான வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். (more…)

கடும் மழை நலன்புரி முகாம் மக்கள் பாதிப்பு

தற்போது பெய்து வரும் கடும் மழையினால் இடம்பெயர்ந்து நலன்புரி முகாமில் தங்கியிருக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். (more…)

ஜனாதிபதி தேர்தலுக்கு தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

நாட்டின் முழு பாகங்களிலும் தொடர் மழை நீடிக்கும் சாத்தியம்!

நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டம் முதலான பிரதேசங்களில் இன்று (28) பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

தேர்தலில் வெற்றி பெற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்க் தலைவர்கள் வாழ்த்து!

18 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இரு தரப்புக் கலந்துரையாடல்களுக்காகச் சந்தித்த பல தலைவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் மீண்டும் தெரிவாவதற்கான (more…)

அனந்தி கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் பரவிய வதந்தி!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை உருவாக்கியிருந்தது. ஆனால், தான் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் யாழ்.நகர் பகுதியில் ஊடகவியலாளர்களை நேரில் சந்தித்த அனந்தி சசிதரன், தன்னை கைது செய்ததாக வெளியான செய்தி...

மரணித்தவர்கள் நினைவாக நடப்படும் மரங்கள் ஒவ்வொன்றும் ஓர் உயிருள்ள நினைவாலயமே!

எமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். (more…)

இலங்கை மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் – ஸ்ரீரெலோ

பொது மன்னிப்பு வேண்டுகோள்களை முன்வைக்கும் போது கூட பாரபட்சம் காட்டுகின்ற நிலையியே நம் அரசியல் தலைமைகளிடம் காணப்படுகின்றது. இது நமது இனத்தின் சாபக்கேடா? அல்லது சிலருடன் கூடவே வந்த பிறப்புரிமையா? (more…)

மீனவர் வலையில் சிக்கிய ஏ.கே 47

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில், ஏ.கே 47 ரக துப்பாக்கியொன்று சிக்கியுள்ளது. (more…)

இந்திய,பாகிஸ்தான் தலைவர்களை காத்மண்டுவில் ஜனாதிபதி சந்தித்தார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் ஆகியோரோடு நேற்று மாலை காத்மண்டுவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 18வது சார்க் உச்சிமாநாட்டின் ஓரத்தில் இருதப்புக் கலலந்துரையாடல்களை நடாத்தினார் (more…)

ஜனாதிபதியின் உரை

பதினெட்டாவது சார்க் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரையின் தமிழாக்கம் (more…)

மோட்டார் போக்குவரத்து திணைக்கள புதிய கட்டிடம்

யாழ் மாவட்டத்தின் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் இன்று (27) திறந்து வைக்கப்பட்டு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)

மண்டேலா, மகாத்மாவின் வழியில் ஜனநாயகத்தை வென்றெடுப்பேன்! – மைத்திரிபால

"இருண்ட ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிக்கவே அரசை விட்டு வெளியேறினேன். நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி ஆகியோரின் கொள்கையைப் பின்பற்றி இந்த நாட்டில் ஜனநாயகத்தை வென்றெடுப்பேன்." - இவ்வாறு (more…)

ஐ.நா. விசாரணைக்கு அனுமதி மறுத்தால் இலங்கை மீது பொருளாதார தடை!

இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்காவிடின் பொருளாதார தடைகளை விதிக்கும் யோசனையை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts