Ad Widget

யாழ்ப்பாணத்துக்கு சரத் என்.சில்வா விஜயம்

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை நேற்றையதினம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் காங்கேசன்துறை கடற்படை முகாமில் உள்ள கடற்படை இல்லத்தில் நேற்றிரவு இவர் தங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sarath n silva_CI

Related Posts