- Friday
- May 1st, 2026
இணுவில் சந்தியில் இன்று திங்கட்கிழமை (30) இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வேம்படி மகளிர் கல்லூரியில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெற்றது.வடமாகாண முதலமைச்சர் இதற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார். (more…)
ஈராக்கிலும், சிரியாவிலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை இணைத்து, புதிய இஸ்லாமிய மதரீதியான அரசு ( கேலிஃபேட்) ஒன்றை உருவாக்கியிருப்பதாக , இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஐஸிஸ் அறிவித்திருக்கிறது. (more…)
வலி.வடக்குக் கலாச்சார பேரவை மற்றும் பத்தினியம்மா நிதியத்தித்தின் ஏற்பாட்டில் 'யாழ். நாடகப் பாரம்பரியத்தில் பெண் கலைஞர்கள்' ஆய்வு நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (29) வலி.வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) கட்சியின் மாநாடு எதிர்வரும் ஜுலை மாதம் 19ஆம் 20ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். (more…)
சாவகச்சேரி சங்கத்தானை மக்களிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை காலமும் நிறைவேற்றப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் (more…)
தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவி ஸ்ரீபிரசாத்.தமிழில் இவர் நிறைய படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால் ஏனோ இங்கு ஒரு பெரிய பெயரை அவரால் பெற முடியவில்லை. (more…)
“சமூக சேவை அலுவலர் தன்னை பிளானுடன் வருமாறு கேட்கிறார். என்ன பிளான் எதிர்பார்க்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை” இவ்வாறு வடக்கு முதலமைச்சரிடம் கிருஸ்ணபுரத்தில் இரு கண்ணும் பார்வை இழந்தவரின் இளம் மனைவி முறைப்பாடு செய்துள்ளார். (more…)
முகநூல்கள், 'புளொக்குகள்' போன்ற சமூக வலைத்தளங்களை அவசர சட்டங்கள் மூலம் அடக்கி, ஒடுக்குவதற்கு அரசு தயாராகி வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை செய்திருக்கின்றது. (more…)
கே.சி.சி.சி அணியை 7 விக்கெட்டுக்களால் இலகுவாக வென்ற சென்றலைட்ஸ் அணி ஜே.பி.எல். வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது. (more…)
காரைநகர் - பொன்னாலை பிரதான மின்மார்க்கத்தில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்கம்பங்கள் முறிந்து வீழ்ந்ததில் தீவுப் பகுதி இருளில் மூழ்கியது. (more…)
பிரதேச வாதத்தை எழுப்பும் அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். (more…)
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுள் ஒருவருக்கு எச்.ஐ.வி.தொற்று இருப்பது நேற்று நடைபெற்ற மருத்துவ பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (more…)
எமது மக்கள் சமத்துவமாகவும் சமபிரஜைகளாகவும் வாழ்வதற்காக அதிகாரங்கள் கூடிய அளவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றே நாம் கோருகின்றோம். எமது பிரச்சினைகள் முன்னெப்போதுமில்லாதளவுக்கு தற்போது சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளன. (more…)
இலங்கையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை தேவை என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை முன்வைத்துள்ளது. (more…)
மாயமான மலேசிய விமானத்தில் இருந்த பயணிகள் மூச்சுத் திணறி இறந்திருக்கக்கூடும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. (more…)
வாலிப ராஜா படத்தின் இசை வெளியீட்டுக்கு வராத அதன் ஹீரோ சந்தானம் மீது கமல் கோபம் கொண்டதால், அவருக்கு போன் செய்து மன்னிப்புக் கேட்டுள்ளார் சந்தானம். (more…)
11 மாடி அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த இடத்தில் மொத்தம் 72 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். (more…)
வித்தியாசத்துக்கு பெயர் போனவர் நம்ம பார்த்திபன். அவர் இயக்கி வரும் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் பல புதுமுகங்களும் மற்றும் முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர் என்பது நமக்கு தெரிந்த செய்தி . (more…)
Loading posts...
All posts loaded
No more posts
