- Friday
- May 8th, 2026
ரணிலுக்கு தற்போது இரண்டு மைத்திரிகள் உள்ளனர். ஒருவர் வீட்டுக்குள் இருக்கும் அவரது மனைவி, மற்றவர் வெளியே. அவர்தான் மைத்திரிபால. இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. (more…)
ரணிலும் சந்திரிகாவும் எதிரணி கூட்டு தலைமையில் இருப்பதே குறைந்தபட்ச நம்பிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். (more…)
தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
உலகக்கிண்ணப் போட்டிகள் நெருங்கும் நேரத்தில் இங்கிலாந்து அணி, இலங்கையை நொறுக்கித் தள்ளும் என இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் கூறியுள்ளார். (more…)
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களுக்கான தண்டனையில் மாற்றம் இல்லை என நீதியமைச்சு தெரிவித்துள்ளது. (more…)
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். (more…)
பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு, செப்டெம்பர் 3-ம் திகதி வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவையில் சாதாரண விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். (more…)
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளை ஆராய்ந்தே முடிவெடுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன அவர்கள் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது செவ்வியையும் தான்...
மைத்திரி பால சிரிசேன அவர்களின் பொதுவேட்பாளர் அறிவிப்பினை அடுத்து அவரையும் அவருடன் பிரிந்து சென்ற அமைச்சர்களான ராஜித சேனாரத்தின,துமிந்த திசநாயக்க , கே.எஸ் குணவர்த்தன ஆகியோரை அமைச்சுப்பதவி உள்ளிட்ட சகல பதவிகளிலிருந்தும் சனாதிபதி மகிந்த பதவி நீக்கம் செய்தார். அத்துடன் அவர்களின் அடிப்படை கட்டி உறுப்புரிமையும் நீக்கப்பட்டுள்ளது இதேவேளை கட்சியில் மைத்திரிபால வின் இடத்திற்கு எஸ்...
மீண்டும் அரசியல் எனும் தனது தாய் வீட்டுக்குள் நுழைய சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு தான் மகிழ்வதாக கண்ணீர் மல்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். இன்று நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் இங்கு மேலும் கூறியதாவது, 9 வருட மௌத்தின் பின் மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தினம்...
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி (08.01.2015) நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதன்படி டிசம்பர் 8ம் திகதி முதல் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று நண்பகல் 1.30 மணியளவில் சனாதிபதி தேர்தலை நடாத்த ஆணையாளரை கோருவதற்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டிருந்தார்
எதிரணியின் பொது வேட்பாளராக தம்மை நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குறிப்பாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று மாலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட...
எதிர்வரும் 26.11.2014 ஆம் திகதி யாழ்.மாவட்டசெயலகத்தில் நடைபெறவிருந்த யாழ்.மாவட்டஒருங்கிணைப்புக் குழுகூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது. (more…)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வட மாகாணத்திலிருந்து அதிகமான வாக்குகள் கிடைக்கும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம நம்பிக்கை தெரிவித்தார். (more…)
தமிழ் சிவில் சமூக அமையம் என்னும் அமைப்பு கடந்த 15ஆம் திகதி உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த அமையத்தின் பேச்சாளர் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் வெள்ளிக்கிழமை (21) தெரிவித்தார். (more…)
இந்தியா புதுடில்லியில் நடைபெறவுள்ள ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’சர்வதேச மாநாட்டின் அரசியல் அமர்வுக்கு தலைமை தாங்குவதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியா சென்றுள்ளார். (more…)
“தாயக விடுதலைக்காய் வித்தான மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த அனைவரும் ஒன்றிணைவோம்” என்று எழுதப்பட்ட சுவர் ஒட்டிகள் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்தன எனத் தெரிவிக்கப்பட்டது. (more…)
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஐ.ம.சு.கூட்டமைப்பு அரசின் அமைச்சருமான மைத்திரிபால பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவரை சமரசப்படுத்தி தன்வசப்படுத்த மஹிந்த அவரச நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதியமைச்சர் பிரபா கணேசனுக்கும் இடையில் நாடாளுமன்றில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
