- Monday
- May 12th, 2025

சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் பதின்வயது சிறுமிகள் அதாவது டீனேஜ் பெண்களின் சுயகௌரவம் குறைவது கணக்கெடுப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது. (more…)

மூளை எவ்வாறு சுவையை உணர்கிறது என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் இடையே நெடுங்காலமாக இருந்துவந்த ஓரு விவாதத்திற்கு தீர்வை எட்டியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் சிலர் நம்புகின்றனர். (more…)

நைஜீரியாவின் வடகிழக்கிலுள்ள யோபே மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளிக்கூடமொன்றில் காலை நேரக் கூட்டத்துக்காக மாணவர்கள் ஒன்றுகூடிய நேரத்தில் குண்டொன்று வெடித்துள்ளது. (more…)

புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்கள், அந்த சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (more…)

ஜப்பானில் அணுமின் நிலையம் ஒன்று மீண்டும் செயல்படாட்டை ஆரம்பிப்பதற்கு வட்டார அரசாங்கம் ஒன்று அனுமதி அளித்துள்ளது. (more…)

இரண்டாயிரத்து பதினோராம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடனை அந்த நாட்டு உளவுத்துறைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு மூன்று உலங்கு வானூர்தியில் வந்திறங்கிய அமெரிக்க படைகள் திடீர் தாக்குதலை நடத்தின . (more…)

உலகில் 'நாடற்றவர்கள்' என்ற நிலையில் உள்ள மக்களின் துயரத்தை தீர்ப்பதற்கான பத்தாண்டு திட்டமொன்றை ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம் ஆரம்பிக்கின்றது. (more…)

பாகிஸ்தானில் குர்-ஆனை இழிவுபடுத்திவிட்டதாக குற்றஞ்சாட்டி கிறிஸ்தவ ஜோடி ஒன்றை முஸ்லிம் கும்பலொன்று அடித்துக் கொன்றுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். (more…)

தென் கொரியாவிலிருந்து ஒளிபரப்பாகும் டி.வி. சீரியல்களை பார்த்ததற்காக வட கொரியாவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக தென் கொரிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. (more…)

அன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நான், சட்டப்படி அதற்குப் பதிலடியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். (more…)

நைஜீரிய நாட்டின் வடகிழக்கு மாகாணத்திலிருந்து 25 பெண்கள் போகோ ஹராம் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (more…)

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கொடுமைகளை வெளிப்படுத்தும் நூல் ஒன்று அவுஸ்திரேலியாவில் வெளியிடப்படவுள்ளது. (more…)

சிரியாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் இந்த மாதத்தில் மட்டும் (23.10.14) வியாழன் கிழமை வரை 521 சிரியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மற்றும் 32 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளதாக இங்கிலாந்திலுள்ள சிரியா கண்காணிப்புக் குழு மற்றும் மனித உரிமைகள் குழு அறிவித்துள்ளது. (more…)

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையொன்றில் ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் சயிட் அல்ஹுசைன் இலங்கை குறித்தும் குறிப்பிட்டுள்ளார் (more…)

கனடாவில் நாடாளுமன்ற வளாகத்தில் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். (more…)

சிரியாவிலுள்ள ஐ.எஸ். போராளிகளின் தலைமையகத்தை புகைப்படமெடுத்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவனை போராளிகள் பகிரங்கமாக 3 நாட்களாக சிலுவையில் அறையப்பட்டு படுகொலை செய்துள்ளனர். (more…)

இணையதளத்தில் மற்றவர்களுக்கு எதிராக அச்சுறுத்துகின்ற விதமான மற்றும் துஷ்பிரயோகமான விடயங்களை வெளியிடும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகளை அளிப்பது தொடர்பில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது. (more…)

ஆளில்லாமல் பறக்கின்ற அமெரிக்க இராணுவத்தின் விண்வெளி விமானம் ஒன்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் இடைவிடாது பூமியைச் சுற்றி வட்டமடித்து பறந்துவிட்டு தற்போது அமெரிக்காவில் தரையிறங்கியுள்ளது. (more…)

All posts loaded
No more posts