- Monday
- May 12th, 2025

இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் மனித உரிமைகள் மீறலை உலகுக்கு தெரியப்படுத்திய 'மோதல் தவிர்ப்பு வலயம்: இலங்கையின் கொலைக்களம்' (No Fire Zone: The Killing Fields of Sri Lanka) ஆவணப் படம் அமெரிக்காவின் எம்மி விருதுக்கான போட்டி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. (more…)

வட கொரியாவின் இளம் அதிபர் கிம் ஜோங் உன், உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், 37 நாட்களாக அவர் யார் கண்ணிலும் படாமல் இருப்பதால் சந்தேகம் வலுத்துள்ளது. (more…)

இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்ஸாய் ஆகியோருக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. (more…)

பெல்ஜியத்தில் உள்ள தேவாலயம் ஒன்று திடீரென கண்முன்னே மறைந்து விடுவது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. (more…)

இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாவலாசிரியர் பேட்ரிக் மோடியானோவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. (more…)

இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கேனடா ஆகிய ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து 140 கோடி அமெரிக்க டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை கூட்டாக (more…)

மருத்துவத்துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு, மூன்று நரம்பியல் வல்லுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. (more…)

செவ்வாய்க்கிரகத்தை ஆராய இந்தியா அனுப்பிய மங்கள்யான் திட்டம் பற்றி அமெரிக்காவின் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட கேலிச்சித்திரம் வாசகர்களிடமிருந்து வந்த புகார்களை அடுத்து, அப்பத்திரிகை மன்னிப்பு கோரியிருக்கிறது. (more…)

நவுரு தீவிலுள்ள தடுப்பு முகாமில் புகலிடக் கோரிக்கையாளர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் விசாரிக்கவுள்ளது. (more…)

இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. (more…)

சவுதி அரேபியால் விற்பனை செய்யப்படும் மசகெண்ணையின் விலை குறைத்துள்ளதால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை என்றும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. (more…)

மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கயானா, லிபரா, சியராலியோன் ஆகிய நாடுகளில் ஆட்கொல்லி "எபோலா" நோய் வேகமாக பரவி வருகிறது. (more…)

நவுரு தடுப்பு முகாமில் பெண்களும், சிறுவர்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (more…)

உலகில் வனவாழ் உயிர்களின் எண்ணிக்கை கடந்த நாற்பது வருடங்களில் பாதிக்கும் அதிகமாகக் குறைந்துவிட்டது என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. (more…)

ஈராக்கில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்' தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு நடத்தும் அமெரிக்காவுக்கு பிரான்சு ஆதரவு அளித்துள்ளது. (more…)

மிரட்டல் காரணமாக தாம் வெளியிடும் ஈழமுரசு என்னும் பிரான்ஸில் இருந்து வெளிவரும் தமிழ் சஞ்சிகையை நிறுத்தப்போவதாக அதனை வெளியிடும், ஊடக இல்லம் என்னும் அமைப்பு அறிவித்துள்ளது. (more…)

இந்தக் காலத்தில் போய் இப்படியா என்று இதை நம்புவது சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் உண்மை. ரஷ்யாவில் பெரும்பாலான நிறுவனங்களில் வேலை கேட்டு வருவோரின் ஜாதகத்தைப் பார்த்துத்தான் வேளையில் இணைத்துக்கொள்கின்றனர். (more…)

உலகெங்கிலும் பொலிஸ்படைகள் ஆட்களை சித்திரவதை செய்வதற்குப் பயன்படுத்தும் கருவிகளை தயாரித்து ஏற்றுமதி செய்வதாக சீனக் கம்பனிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. (more…)

இலங்கையில் சிவில் அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டோருக்கான அமைப்புக்கள், சர்வதேச நீதிவிசாரணையை வலியுறுத்துவோர் உள்ளிட்ட பிரிவினர் (more…)

All posts loaded
No more posts