- Monday
- September 14th, 2026
சர்வதேச கிரிக்கட் பேரவை, புதிய டெஸ்ட் கிரிக்கட் போட்டிக்கான தரப்படுத்தல்களை வெளியிட்டுள்ளது. (more…)
சென்னைக்கு கிரிக்கெட் தொடரில் பங்குபற்றச்சென்ற இலங்கை 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி, அங்கு போட்டிகளில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். (more…)
சம்பியன்லீக் போட்டிகளில் இலங்கை டுவென்டி டுவென்டி அணித் தலைவர் லசித் மாலிங்க, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். (more…)
இராணுவத்தின் கஜபாகு படைப் பிரிவு உதைபந்தாட்ட அணிக்கும் வதிரிடையமன்ஸ் உதைபந்தாட்ட அணிக்கும் இடையிலான உதைபந்தாட்ட போட்டியில் கஜபாகு உதைபந்தாட்ட அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. (more…)
இளவாலை ஹென்றீசியன்ஸ் விளையாட்டுக்கழகம் வலிகாமம் கால்ப்பந்தாட்ட லீக்கின் அனுசரணையுடன் நடத்திய கழகங்களுக்கிடையிலான கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் குருநகர் பாடும் மீன் அணி சம்பியனாகியது. (more…)
தேசிய மட்டப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக வடமாகாண கல்வித் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் கே.சத்தியபாலன் தெரிவித்தார். (more…)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 19 வயதுப் பிரிவு ஆண்கள் அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில் வடமராட்சி நக்கீரன் விளையாட்டக்கழகம் வெற்றிபெற்றது, (more…)
இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையே நடத்தப்பட்ட வீதி ஓட்டப் போட்டியில் யாழ்.பல்கலைக்கழக அணி முதல் முறையாகக் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. (more…)
கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை 4 வது முறையாக வென்றது ஜெர்மனி. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. (more…)
கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டுக் கழகத்தினால் வருடாவருடம் நடத்தப்படும் மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி கனகபுரம் விளையாட்டுக் கழக மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (08) ஆரம்பமாகியது. (more…)
யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எல்லே விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் இலங்கை இராணுவ அணிகள் சம்பியனாகின. (more…)
சுன்னாகம் ஐயனார் இளைஞர் கழகத்தினால் அமரர் புஸ்பராஜன் வாமதேவன் ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் இளவாலை மத்தி விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது. (more…)
வடமாகாணத்தின் 19 வயதுப்பிரிவு சிறந்த துடுப்பாட்ட அணியாக யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. (more…)
சச்சின் டெண்டுல்கர் யார் என்று கேட்டு சர்ச்சைக்குள்ளானார் மரியா ஷரபோவா. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் சச்சின் தங்களுக்கு யார் என்பதை காட்டியுள்ளார் இந்திய வீரர் யுவராஜ் சிங். (more…)
யாழ். மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்களை வழங்க தீர்மானித்துள்ளதாக முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சி அறிவித்துள்ளது. (more…)
யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிநேகபூர்வ இருபது – 20 துடுப்பாட்டப் போட்டியில், யாழ்.மாவட்டத் தெரிவுத் துடுப்பாட்ட அணி 150 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா மெல்போன் நகர யாராவலி துடுப்பாட்ட சங்க அணியினை வென்றது. (more…)
“வடக்கின் அரசன்” உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் நேற்றைய இறுதிப்போட்டியில் மன்னார் சாவல்கட்டு கில்லரி அணியை 5-1 என்ற கோல் கணக்கில் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி வெற்றி கொண்டது. (more…)
இலங்கை கிரிக்கெட்டில் பல முரளிதரன்கள் உருவாக்கும் நோக்கில் இன்று ஆஸி.இளைஞர் அணியுடன் யாழ்.மாவட்ட கிரிக்கெட் அணியினர் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இன்று மோதுகின்றன. (more…)
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை யார் என்றே தெரியாது என ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
