தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாக்பூரில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் (குரூப்1) சந்தித்தன. தென்ஆப்பிரிக்க அணியில் டுமினி, கைல் அப்போட்...

பாகிஸ்தானை வெளியேற்றியது ஆஸ்திரேலியா

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை வெளியேற்றி ஆஸ்திரேலியா அரைஇறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. 6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், சூப்பர்–10 சுற்று ‘கிளைமாக்ஸ்’ கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் மொகாலியில் நேற்று மாலை நடந்த சூப்பர்–10 சுற்றின் 14–வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் (குரூப்2...
Ad Widget

செய்தியாளர் எழுப்பிய கேள்வியால் கோபமுற்ற டோனி

வங்காளதேச அணியை வென்ற பின் செய்தியாளர்கள் சந்திப்புக்கு புன்னகையுடன் வந்த டோனியிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி ஆச்சரியத்துடன் ஆத்திரத்தையும் கிளப்பும் வகையில் அமைந்தது. நேற்று நடந்த போட்டியில், அதிக ரன் விகிதத்துடன், அரையிறுதி வாய்ப்பினை பிரகாசிக்க செய்யும் வகையில் இந்திய அணி விளையாடி இருக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில், செய்தியாளர் ஒருவர், இந்த முடிவில்...

வெற்றி நெருக்கடியில் 4 அணிகள்! வெற்றி பெறும் அணிகள் எவை??

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று பாகிஸ்தான்–ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்–தென்ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. 6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்–10 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டு முக்கியமான லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. குரூப்2 சுற்றில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவுடன்...

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஷேன் வாட்சன்

இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் ‘ஆல்–ரவுண்டர்’ ஷேன் வாட்சன் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்–ரவுண்டரான ஷேன் வாட்சன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரன ஆஷஸ் தொடருடன் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார்....

இந்திய அணி ‘திரில்’ வெற்றி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர்-10 சுற்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் குரூப்1, குரூப்2 என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு...

ஆப்கானிஸ்தான் அணியை போராடி வென்ற இங்கிலாந்து

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை தொடக்கத்தில் அச்சுறுத்திய ஆப்கானிஸ்தான் பிறகு போராடி அடங்கிப் போனது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று மாலை நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் (குரூப்1) அணிகள் மோதின. டெல்லியில் அரங்கேறிய முதல் சர்வதேச...

பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேற்றம்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 3-வது வெற்றியுடன் அரைஇறுதிக்கு முன்னேறியது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், சூப்பர்-10 சுற்றில் நேற்றிரவு அரங்கேறிய 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) பலப்பரீட்சை நடத்தின. நியூசிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து...

இலங்கையை தோற்கடித்தது 2–வது வெற்றியை பெற்றது மேற்கிந்தியத்தீவுகள்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும், நடப்பு சாம்பியன் இலங்கையும் (குரூப்1) பலப்பரீட்சை நடத்தின. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் முதலில் இலங்கையை பேட் செய்ய அறிவுறுத்தியது. இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி, வெஸ்ட் இண்டீசின் சுழலுக்கு தடுமாறியது....

ஆப்கானிஸ்தான் அணியை போராடி வென்றது தென்ஆப்பிரிக்கா

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணி, ஆப்கானிஸ்தானை போராடி வென்றது. 6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர்–10 சுற்று நடந்து வருகிறது. சூப்பர்–10 சுற்றில் அங்கம் வகிக்கும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்1–ல் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகளும், குரூப்2–ல்...

இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்கிஸ்தான்

'டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் விராத் கோஹ்லி அரை சதம் விளாச, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தியாவில் 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த 'பிரிவு-2' லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. மழை பெய்ததால், போட்டி ஒரு...

பரபரப்பான போட்டியில் இங்கிலாந்து திரில் வெற்றி (Highlights இணைப்பு)

தென்னாபிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களை எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாடி, 19.4 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ஓட்டங்களை எடுத்து,...

உலக கிண்ண போட்டிகளில் இருந்து விலகினார் லசித் மாலிங்க

உபாதைக்குள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இந்தியா சென்றிருந்த லசித் மாலிங்க கடந்த போட்டியில் பங்குபற்றி இருக்கவில்லை. முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே அவரால் போட்டியில்...

ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியது நியூசிலாந்து

சூப்பர் 10 சுற்று 2வது பிரிவு லீக் ஆட்டத்தில், 8 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. தர்மசாலா, இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட்...

6 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி வாகை

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று இலங்கை - ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதன்படி நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து களமிறங்கியது. அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய அஸ்கர் (Asghar Stanikzai) 62 ஓட்டங்களை விளாசினார். பின்னர், 20 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை...

கெய்லின் சாதனையால் வெற்றியை தனதாக்கிய மேற்கிந்திய தீவுகள்!

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி20 உலகக் கிண்ண போட்டியில் கெயிலின் சிக்ஸர் மழையில் இங்கிலாந்து அணியை மேற்கிந்திய தீவுகள் அணி தோற்கடித்தது. நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182...

முதலாவது வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான்

இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது போட்டி கொல்கொத்தாவில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. நேற்றய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. இதன்படி களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களை...

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு அரசியல் மற்றும் அதிகார மட்ட அழுத்தங்கள் இருப்பதனால் அணியில் இருக்கும் வீரர்களால் விளையாட்டில் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழல் இருப்பதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வென்ற இருபது வருடங்களை கொண்டாடும் வைகயில், “96ஐ கொண்டாடுவோம்” என்ற...

நியூசிலாந்திடம் அடங்கியது இந்தியா!

இந்தியாவின் நாக்பூரில் ஆரம்பமான உலகக் கிண்ண 'ருவென்டி 20' சுப்பர் 10 சுற்றில் இந்திய - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டத்தின் போது அறிமுக வீரரான சாண்டனரின் அபாரமான பந்துவீச்சால் 79 ஓட்டங்களுடன் இந்திய அணியை சுருட்டிய நியூசிலாந்து அணி 47 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் என்பதால் நியூசிலாந்து அணி 3...

’96’ கொண்டாடுவோம் நிகழ்வு : யாழ் மாவட்ட கிரிக்கெட் அணி கொழும்புக்கு சுற்று பயணம்

உலக கிண்ணத்தை வெற்றிக்கொண்டு 20 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு '96 கொண்டாடுவோம்' எனும் தலைப்பின் கீழ் பல்வேறுப்பட்ட நிகழ்வுகளை இலங்கை துறைமுக அதிகாரசபையின் விளையாட்டுப்பிரிவு சேவ் த ஸ்போர்ட் இயக்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இதனை முன்னிட்டு '96 கொண்டாடுவோம் - கிரிக்கெட் பயிற்சி முகாம்' நாளை மறுநாள் (18) தெஹிவல கவுடானந்த சாஸ்திரானந்த மகா...
Loading posts...

All posts loaded

No more posts