Ad Widget

மாலிங்க வைத்தியக் குழு முன் ஆஜர்

இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க இலங்கை கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்ட, வைத்திய நிபுணர் குழுவின் முன் ஆஜராகியுள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

Related Posts