Ad Widget

ஐ.சி.சி உலக லெவன் அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு

ஐ.சி.சி உலக லெவன் டி 20 போட்டித் தொடர் அணியின் கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார்.

அந்த அணியில் ஜேசன் ராய் (இங்கிலாந்து), குவிண் டன் டி காக் (தென் ஆப்ரிக்கா, விக்கெட் கீப்பர்), விராட் கோலி (இந்தியா, கேப்டன்), ஜோ ரூட் (இங்கிலாந்து), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா), ஆன்ட்ரே ரஸ்ஸல் ( வெஸ்ட் இண்டீஸ்), மிட்செல் சண்ட்னர் (நியூசிலாந்து), டேவிட் வில்லி (இங்கிலாந்து), சாமுவேல் பத்ரி (வெஸ்ட் இண்டீஸ்), ஆஷிஸ் நெஹ்ரா (இந்தியா), 12 வது வீரர் – முஸ்தபீர் ஆர். ரகுமான் (வங்கதேசம்) ஆகியோர் உலக லெவன் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

Related Posts