- Wednesday
- July 2nd, 2025

யாழ்ப்பாணம் தேசியற் கல்வியற்கல்லூரியின் பீடாதிபதி ஓய்வு பெற்றுச் செல்வதனையடுத்து கல்லூரி நிர்வாகம் பெரும் எடுப்பில் மணிவிழாவினைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக தெரியவருகின்றது. (more…)

பாடசாலை மாணவர்களுக்கு விரைவாக அடையாள அட்டைகளை வழங்குவதற்கு பல்வேறு புதிய வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துகின்ற போதும் அவர்களின் அசமந்தப் போக்கினால் உரிய காலப்பகுதியில் விண்ணப்பங்கள் கிடைப்பதில்லை (more…)

லொறி மற்றும் ஹென்டர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து யாழ். கைதடி பாலத்திலேயே நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. (more…)

ஏ - 9, செம்மணி பகுதியில் வீதி அகலிப்பு பணிக்காக அகற்றப்பட்ட யாழ்ப்பாணம் வரவேற்கின்றது வளைவு நல்லூர் பிரதேச சபையினால் மீள் நிர்மானபணிகள் நிறைவடைந்துள்ளது (more…)

யாழில் நீர் இறைக்கும் இயந்திரங்களைத் திருடிய குற்றச்சாட்டில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்தார். (more…)

அதிகரித்த கடன் தொல்லை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர் (more…)

வலி வடக்கில் இருந்து நாங்கள் இடம்பெயர்ந்து 23 வருடங்காக பல்வேறு நெருக்கடிகளில் முகாம்களில் வாழ்ந்து வருகின்றறோம் இந்த முகாம்களில் கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா மற்றும் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரால் வாழ முடியுமா' (more…)

வலி. வடக்கு, வலி.கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தமிழ் மக்களின் 6 ஆயிரத்து 381 ஏக்கர் உறுதிக் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டுளது என்ற அறிவிப்பை உடனடியாக மீளப்பெறவேண்டும் என்றும்,தம்மை உடனடியாக மீளக்குடியேற அனுமதிக்குமாறு வலியுறுத்தியும் (more…)

வட மாகாணசபைத் தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி கட்சி பெரும்பாலும் தனித்துப் போட்டியிடக் கூடும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

முன்னாள் இராணுவ குழுக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருக்கும்போது அதனை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் சாத்தியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)

வலி. வடக்கில் தமிழ் மக்களின் 6381 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத்தினர் சுவீகரிப்பு செய்வதாக சுவரொட்டிகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பிலான அடுத்த கட்டநடவடிக்கைகள் தொடர்பில் மக்களுடன் ஆராயப்படவுள்ளது. (more…)

இராணுவப் பாதுகாப்பு பட்டாலியன் தலைமையம் அமைப்பதற்கு வலிகாமம் வடக்கில் 6381 ஏக்கர் காணி அரசாங்கத்தினால் சுவிகரிக்கப்பட்டுள்ளது. (more…)

இந்த நாட்டில் மொழி, மதம், கலாச்சாரம் போன்றவற்றால் தான் ஒருமைப்பாட்டை நிலைநாட்ட முடியும்' என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணத்தில் உதயன் அச்சகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விடயமாக யாரும் சாட்சியமளிக்கமுடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

கொழும்பு – 15, மோதர பிரதேசத்திற்குட்பட்ட வீடொன்றில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார். (more…)

வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களுடைய நிலங்களை இராணுவத் தேவைக்கென ஆக்கிரமிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அந்த நிலங்களில் ஆக்கிரமிப்பதற்கான துண்டுப் பிரசுரங்கள் இராணுவத்தின் ஏற்பாட்டில் இன்று காலை அந்தந்த காணிகளில் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

வட மாகாண சபைத் தேர்தலில் எதிரணியினர் எந்த வேட்பாளரையாவது நிறுத்தி வெற்றி பெற்று காட்டட்டும். என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச சூளுரைத்துள்ளார். (more…)

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தால் தீவிரமாக்கப்பட்டுள்ள காணி அபகரிப்புக்கு எதிராக எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. (more…)

All posts loaded
No more posts