- Saturday
- January 10th, 2026
குப்பைக்கு தீ மூட்டியபோது குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்ததில் அரியாலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. (more…)
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் மேற்பார்வையின் கீழ் உள்ள செஞ்சோலை மற்றும் பாரதி இல்ல மாணவிகள், சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கான சுற்றுலாவினை மேற்கொண்டிருந்தனர். (more…)
தேர்தலில் வங்குரோத்து அடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராணுவத்தை அரசியலுக்குள் இழுத்து சுயலாபம் தேடும் முயற்சியை தவிர்க்க வேண்டும் என்று யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார். (more…)
நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலை நோக்காக் கொண்டும் நவநீதம் பிள்ளையின் வருகையினைக் கருத்தில்கொண்டுமே இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். (more…)
யாழ்ப்பாணத்தில் சீட்டுப் பணத்தை செலுத்த முடியாமல் குடும்ப பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
வலி.கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் படைத்தரப்பினர் வசமிருந்த ஒருதொகுதி வீடுகளும், காணிகளும் பொதுமக்களிடம் நேற்றய தினம் கையளிக்கப்பட்டுள்ளன. (more…)
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களுக்கான சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன. (more…)
வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர் சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)
தனியார் காணிகள் மற்றும் வீடுகளிலிருந்தும் இராணுவத்தினர் விரைவில் வெளியேறுவார்கள் என்று யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)
யாழ் மாவட்டத்தில் யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த இடங்களில் 112 இடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் பாதுகாப்பு படைத்தலைமையம் அறிவித்துள்ளது. (more…)
நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். (more…)
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட இடம் தரும் என்ற நம்பிக்கையில் கடந்த நான்கு மாதங்களாக செயல்பட்டபோதிலும் கடைசி நேரத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது. (more…)
அரியாலையில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த தனியாருக்குச் சொந்தமான் வீடுகள் மற்றும் காணிகள் என்பன நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமான விடுவிக்கப்பட்டுள்ளன. (more…)
வடமாகாண சபைத்தேரதலிற்கான அறிவிப்பு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கடந்த 25 ஆம் திகதியில் இருந்து வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் பணிகள் இடம்பெற்று வந்தன, இப் பணிகள் நேற்று (01.08.2013) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தன. (more…)
வடமாகாண சபைத் தேர்தலின் பின்னராக வாக்கு எண்ணும் நிலையமாக யாழ். மத்திய கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.அரச அதிபர் அறிவித்துள்ளார். (more…)
கொக்குவில் குளப்பிட்டிச் சந்திப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் ஹன்ரர் வாகன விபத்தில் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலைக்கு செல்லவுள்ள மக்களின் நன்மை கருதி எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட மினிபஸ் சங்கங்களின் தலைவர் எஸ்.கெங்காதரன் தெரிவித்தார். (more…)
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான உயர் மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. (more…)
வடமாகாண சபை தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு விரையில் யாழிற்கு வருகை தரவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
