- Tuesday
- July 15th, 2025

வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் போராளிகள் இருவரை போட்டியிடவைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் இதுதொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. (more…)

ஊரெழு கிராமத்தின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது. (more…)

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில், திருடிய ஆடுகளை விற்க முயன்ற மூவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் இன்று காலை 6.15 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

யாழ்ப்பாணம் காக்கைதீவு கடற்கரையிலுள்ள மாலை நேர மீன் சந்தைக்கு மின்சார இணைப்பினைப் பெற்றுத்தருமாறு மீனவர்களும் அச்சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

யாழ். மாவட்டத்தில் கடமை புரியும் கிராம அலுவலர்கள் திறமையினைப் பரிசோதிக்க வேண்டிய கட்டாயத் தேவை எழுந்துள்ளது. கிராம அலுவலர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமையினைச் சரிவர செய்ய முடியாதவர்களாக இருபப்தாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்கைக்காக வரும் வெளிநோயளர்கள் சரியான முறையில் வைத்தியசாலை வைத்தியர் முதல் சிற்றுழியர்கள் வரை மனிதத் தன்மையுடன் நடந்து கொள்வதில்லை என சிகிச்சை பெறவரும் நோயளர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். (more…)

1,100 பவுணிற்கு மேற்பட்ட தங்க நகைகளை மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் இரு பெண்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். (more…)

போலி நாணயத்தாள்களுடன் கைதாகிய மூவரையும் பிணையில் செல்ல யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு.எல் விக்கரமராட்சி தெரிவித்தார். (more…)

கடந்தகால வன்செயல்களின்போது அழிவடைந்து காணப்பட்ட மாதகல் சம்பு நாதேஸ்வர ஆலயத்தில் நேற்று புதன்கிழமை மீண்டும் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகின. (more…)

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அரச கூட்டணியில் இணைந்தா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது தொடர்பில் ஈ.பி.டி.பி. இன்னும் தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பயணித்த வாகனம் மோதியமையினால் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. (more…)

கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கான 'வீடியோ தொடர்பாடல் ஊடகம்' யாழ். மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

யுத்தத்திற்குப் பின்னர் வடக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருந்தபோதும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தினை நிலைநாட்டுவதற்கு இலங்கை அரசாங்கம் இன்னும் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது' (more…)

நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. எல் விக்ரமராச்சி தெரிவித்தார். (more…)

யாழ். குடாநாடு, சுற்றுலா தளத்திற்கு பொருத்தமான அழகாக காட்சியளிப்பதுடன், பயணிகளை கவரும் வகையில் திகழ்கின்றது. அந்த வகையில் சுற்றுலா அபிவிருத்திக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்' (more…)

வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுக்கான இறுதி முடிவு இன்று எட்டப்படவுள்ளது. (more…)

தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே மற்றும் மனித உரிமைகள் நிலையம் ஆகியன இணைந்து ஆட்பதிவுத் திணைக்களத்தின் அணுசரனையுடன் அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவையொன்றினை இன்று யாழ் பிரதேச செயலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. (more…)

யாழ்ப்பாணம் வடமராட்சி நல்லொழுக்க நிறுவனம் மதுவை ஒழிக்கும் நோக்கமாக பனை மரத்திலிருந்து பதனீர் இறக்குவோருக்கு கூடிய சந்தர்ப்பம் வழங்கவுள்ளது. (more…)

அச்சுவேலிப் பிரசேத்தில் கடந்த பல மாதங்களாக சைக்கிள் திருடப்படும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். (more…)

All posts loaded
No more posts