வன்முறைகளை அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கங்கள்

வடக்கு, வடமேல், மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல் வன்முறைகள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்வதற்கு இரண்டு தொலைபேசி இலக்கங்களை தேர்தல்கள் தினைக்களம் அறிமுகப்படுத்தி உள்ளது. (more…)

கூட்டமைப்பு வேட்பாளர் அனந்தியின் வீட்டின் மீது தாக்குதல்; 8 பேர் காயம் ! தேர்தல் கண்காணிப்பாளரும் தாக்கப்பட்டார்!

தொல்புரத்தில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டினுள் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இராணுவத்தினர் உட்புகுந்து நடாத்திய தாக்குதலில் பவ்ரல் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 8 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)
Ad Widget

வடக்கு தேர்தலில் 800 கண்காணிப்பாளர்களை நிறுத்த கபே தீர்மானம்

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் 800 கண்காணிப்பாளர்களை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்தாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

தமிழர்களை ஆளவிட்டால் தங்களை விஞ்சி விடுவார்கள் என்று சிங்கள மக்கள் பயப்படுகின்றனர். – விக்கினேஸ்வரன்

பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளே தழிழர்களை உலகமே இன்று திரும்பி பார்க்கின்ற நிலையினை ஏற்படுத்தியுள்ளனர் !உலகில் மிகப்பிரசித்தி பெற்ற பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட மாவீரான பிரபாகரன், தமிழர்களை அடக்கி ஆண்டான் என்றும். பின்னர் அவர் போரில் கொல்லப்பட்டான் என்று தான் உலகம் அறிந்து வைத்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்றிரவு நடைபெற்ற...

கண்ணீர் கசிய வைக்கும் காசிமணியின் கனல்பேச்சு கண்ணீர் துடைக்குமா?

கிளிநொச்சி மாவட்ட தேர்தல் மேடைகளில் கலக்கிய கண்ணீர் கசிய வைக்கும் காசிமணியின் கனல்பேச்சு கண்ணீர் துடைக்குமா என்பதை 21ம்திகதி கொம்பு சீவிய காளைகளைாய் நம்பி உள்ள மக்கள் விடைசொல்வார்கள்

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுமென் நம்புகின்றேன்: கோபாலசுவாமி

வடமாகாண சபைத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமென தான் நம்புவதாக இந்திய முன்னாள் தேர்தல் ஆணையாளர் கோபாலசுவாமி தெரிவித்தார். (more…)

யாழில் வேட்பாளர்கள் இருவர் மீது தாக்குதல்

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவர் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

சுடலைக் குருவிகள் போன்றவர்கள் கூட்டமைப்பினர்: தவராசா

யுத்தத்தை நிறுத்தவும் முயற்சிக்காமல், அழிவுகளைத் தடுக்கவும் முன்வராமல் சுடலைக் குருவிகள் போல் உளறிக் கொண்டு திரிந்தவர்கள் தான் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். அவ்வாறானவர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தப்போவதாக அறிக்கை விடுக்கின்றார்க (more…)

சிறுவர்களின் எதிர்காலம் ஒளிபெற்றால் சமாதானம் நிலைபெறும்: ஹத்துருசிங்க

இந்த மண்ணில் வாழும் சிறுவர்களின் எதிர்காலம் ஒளிமயமானதாக மாறும் போது நாட்டில் சமாதானம் நிலைத்திருக்கும் என யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)

மக்களின் மனம் வென்றோம், தேர்தல் களத்திலும் வெல்வோம். – அங்கஜன்.

மூன்று வருடங்களாக மக்கள் பணியில் இருந்த நான், கடந்த நான்கு வாரங்களில் தேர்தல் பணிகளில் கண்டவை, கடந்தவை ஏராளம். உண்மையில் அதுவொரு கடினமான காலம். ஏன்னைச் சுற்றியிருப்பவர்களில், நண்பர்கள் யார்? நயவஞ்சகர்கள் யார்? ஏன இனங்கண்டு கொண்ட காலம். (more…)

பல்கலைச் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற மிக ஆவலாக இருக்கின்றேன்- விக்கினேஸ்வரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் யாழ்ப்பாண பல்கலைக் கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர் அடங்கிய குழுவினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று 18.09.2013 (இன்று) காலை 9 மணிக்கு உதயன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், இ.சரவணபவன் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்....

எழுதுமட்டுவாழில் த.தே.கூ வேட்பாளர் வாகனம் மீது தாக்குதல்!

எழுதுமட்டுவாழ் மருதங்குளம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவருடைய வாகனம் சற்று முன்னர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளது. (more…)

ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் சி.தவராசா அவர்களின் பதாதை விஷமிகளினால் எரிக்கப்பட்டுள்ளது!

வடமாகாணசபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் சி.தவராசா அவர்களின் பதாதை விஷமிகளினால் எரிக்கப்பட்டுள்ளது. (more…)

சுயமாக சிந்திக்கும் ஒரு இளைய சமுதாயத்தை உருவாக்குவதே என் இலக்கு – அங்கஜன்

தேசியம் பற்றியும் சுயநிர்ணயம் பற்றியும் சுயமாக சிந்திக்கும் ஒரு இளைய சமுதாயத்தை உருவாக்குவதே என் இலக்கு. செய்ய வேலையற்று, சரியான பாதையை காட்ட யாரும் அற்று தெருவில் நிற்கிறது நம் நாளைய சந்ததி. (more…)

பட்டதாரி பயிலுநர், சமுர்த்தி உத்தியோகத்தர் 3 வேளை கையோப்பம் இடவேண்டும்

தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் பட்டதாரிப் பயிலுநர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆளும் தரப்பினரால் பலவந்தமாக ஈடுபடுத் தப்பட்டுள்ளமை தொடர்பான முறைப் பாடுகளையடுத்து (more…)

வடக்கை 2 வருடங்களில் பெளத்த மயமாக்கத் திட்டம்?

"இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம். இலங்கை முழுவதையும் பெளத்த கொள்கையின் கீழ் ஒரே சமூகமாக மாற்றும் திட்டத்தில் (more…)

200 மில்லியனில் தொண்டமனாறு பாலம் திறந்து வைப்பு

வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் துறைமுக நெடுஞ்சாலை அமைச்சின் ஏற்பாட்டில் தொண்டைமானாறு பாலம் புனரமைக்கப்பட்டு நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

த.தே.கூ ஆதரவாளர்கள் இருவர் மீது தாக்குதல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் நேற்று இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளனர். (more…)

படையினரால் மாணவர் ஊக்குவிப்பு புலமைப்பரிசில்

யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்திற் எற்பாட்டில் குறைந்த வருமானம் பெறுகின்றன குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான "மாணவர் ஊக்குவிப்பு" புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. (more…)

வாக்குகளுக்காக இனவாதத்தை கக்குகின்றனர்: ஜெயப்பிரியன்

வடக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அந்த மக்களின் பிரச்சினைகளை குறித்து ஆராயாமல் அரசியல் வாதிகள் இனவாதக் கருத்துகளையே கக்குகின்றனர் (more…)
Loading posts...

All posts loaded

No more posts