- Wednesday
- July 23rd, 2025

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜன் தந்தையான ராமநாதன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். (more…)

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன் கூடிய தேர்தல் சுவரொட்டிகளை வைத்திருந்ததாக கூறப்பட்டு கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் நால்வருக்கும் சாவகச்சேரி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. (more…)

யாழ் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் மேற்படி கற்கை நெறியின் 4வது பிரிவிற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டிருக்கிறது. (more…)

யாழ். பழைய பூங்கா வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்கா நேற்று திறந்துவைக்கப்பட்டது. வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் இந்த சிறுவர் பூங்கா திறந்துவைக்கப்பட்டது. (more…)

13வது திருத்தச் சட்டம் மூலம் காணி பொலீஸ் அதிகாரம் கிடைக்கப் பெறும் என்றால் அது எந்த கட்சி வெற்றி பெற்றாலும் கிடைக்கப்பெறும். அதாவது நான் வெற்றி பெற்றாலும் கிடைக்கும். எனது கட்சி வெற்றி பெற்றாலும் கிடைக்கும். (more…)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் லூயிஸ் பியட் யாழ்.ஆயர் தோமஸ்சௌந்தர நாயகம் ஆண்டகையைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். (more…)

இலங்கைத் தீவுக்குள் அச்சுறுத்தல் அற்ற வாழ்க்கையை ஒவ்வொரு சிறுபான்மையினமும் அனுபவிக்கின்றதா என்பதனை நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தல்தான் உலகிற்கு உணர்த்தப் போகின்றதாக என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தெற்கில் பலதரப்பட்ட கருத்துக்கள், குற்றச்சாட்டுக்கள், ஆதரவுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. (more…)

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தலை நிறுத்தும்படி கேட்டு விசேட விண்ணப்பமொன்று நேற்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

நடைபெறவுள்ள தேர்தலில் வன்முறை மூலம் வெற்றி அடைய வேண்டிய தேவை எமக்கில்லை. தேர்தலில் நியாயமான முறையில் கிடைக்கும் வெற்றிக்கே மதிப்பு இருக்கின்றது என இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். (more…)

யாழ். அச்சுவேலியில் புதிதாக அமைக்கப்பட்ட நெசனல அறிவகம் இன்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தொடர்பாடல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவினால் இந்த கிளை திறந்துவைக்கப்பட்டது. (more…)

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தவறியோருக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. (more…)

வடமராட்சி கிழக்கில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் புகுந்து குழப்பம் விளைவித்ததாக அக்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது' என்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சி தெரிவித்துள்ளது. (more…)

மூன்று மாகாண சபை தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் 18 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெறும் என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தேர்தல்கள் சட்டத்திட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தனார். (more…)

கொல்லங்கலட்டியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு சென்ற பொதுமக்களை இராணுவம் தடிகள், பொல்லுகளால் அடித்து விரட்டியுள்ளனர். (more…)

புனர்வாழ்வு பெற்றுக் கொள்ளாமல் மக்களோடு மக்களாக வாழும் 4 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ச்சிகரமான அரசியல் நடவடிக்கை மூலம் உசுப்பேற்றி வருகிறது. (more…)

வடக்கு, வடமேல் மாகாண மற்றும் மத்திய மாகாண சபைகளையொட்டி இலங்கை வந்திருக்கும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று முதல் வடக்கில் தமது தேர்தல் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. (more…)

சமஷ்டி என்பது பிரிவினையல்ல என்பதை சட்டம் படித்த ஜனாதிபதிக்கு தெரிந்திருக்க வேண்டுமென்று முன்னாள் நீதியரசரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்தவொரு அரசியல் தீர்வையும் இலங்கை அரசு எம் மீது திணிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் இவ்வாறு திட்டவட்டமாகத் தெரி வித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். (more…)

All posts loaded
No more posts