- Saturday
- September 20th, 2025

இலங்கையில் உள்ள இனங்களுக்கு இடையில் மீண்டும் ஒரு பேரினவாதத்தை உருவாக்கும் வகையில் பொதுபலசேனாவின் கருத்துக்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவையாக காணப்படுவதாக யாழ்.மாவட்ட தமிழ் - பௌத்த சங்கம் தெரிவித்துள்ளது. (more…)

யாழ். மாவட்டத்தில் தென்பகுதி வியாபாரிகளுக்கு வியாபார நடவடிக்கைகளுக்கான அனுமதிகளை வழங்கும்பொழுது இம்மாவட்ட வர்த்தகர்கள் பாதிப்படையாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். (more…)

மகளின் மரணச் செய்தியைக் கேட்ட தாய் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவமொன்று யாழ். அளவெட்டிப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. (more…)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறையும் இலங்கைபட்டயக் கணக்காளர் நிறுவனமும் தம்மிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை 05-12-2013 வியாழக்கிழமை (இன்று) கைச்சாத்திடுகின்றன. (more…)

வலிகாமம் வடக்கு பலாலி கிழக்குப் பகுதியில் மீளக்குடியேறுவதற்கு படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் தாம் மீளக்குடியேற மாட்டோம்' என கோணாப்புலம் நலன்புரி நிலையத்தில் வசித்துவரும் மயிலிட்டியினைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். (more…)

தமது குடும்ப உறுப்பினர்களுக்கு பொலிஸாரினால் அச்சுறுத்தல் உள்ளதாக கூறி பருத்தித்துறை இராஜ கிராமத்தினைச் சேர்ந்த குடும்பம் ஒன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்துள்ளது. (more…)

2014 தை முதல் பாணின் விலையை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. (more…)

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் விஞ்ஞான பீட மாணவர்களிடையே நேற்றய தினம் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

பாதுகாப்பு வலயத்திற்குள் வணக்கஸ்தலங்கள் இடிக்கப்படுவதை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளது. (more…)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி சாலோகா பெயானி (more…)

வட மாகாண எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் விசாரணைக்கழைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வடக்குமாகாண விவசாய அமைச்சு டிசம்பர் மாதத்தை பார்த்தீனியம் ஒழிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தியதையடுத்து (more…)

வடக்கு மக்களின் முக்கியமான பிரச்சினை இராணுவம் நிலைகொண்டிருப்பது என்பதுடன், இதனாலேயே ஏனைய பிரச்சினைகளும் தோற்றுவிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதியிடம் கூறியதாக (more…)

வடக்கு கிழக்கில் சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழியில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி சாலோகா பெயானி இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். (more…)

மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

வடமாகாணத்தில் இன்னும் 6756 குடும்பங்களே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாக வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டசெயலகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. (more…)

வெளிநாடுகளில் நிரந்தரமாக அங்கு வசித்து வரும் வடமாகாணத்தை சேர்ந்தவர்களின் சொத்துக்கள் காணிகள் மற்றும் வீடுகள் அரசுடமையாக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. (more…)

வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறியையும், யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையா என்று கேள்வியெழுப்பியுள்ளார் வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன், (more…)

All posts loaded
No more posts