- Friday
- September 19th, 2025

எமது அரசாங்கம் எல்லா மதங்களையும் சமமாகப் பார்ப்பதால் இந்த வருடமும் நாடளாவிய ரீதியில் இந்துமத ஆலயங்கள் பலவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென நிதியொதுக்கீடுகளை செய்யவுள்ளது. (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் தொண்டர்களாக சேவையாற்றிய 44 பேருக்கு, சுகாதார சிற்றூழியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. (more…)

வடமராட்சி கிழக்கு மணல்காட்டு பகுதியில் ஆழிப்பேரலையில் சிக்கி உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று காலை 8மணியளவில் இடம்பெற்றது. (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஆகியோர் நேற்று பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். (more…)

யாழ்.மாநகர சபை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்.நங்கையின் உருவச்சிலை செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திப்பதற்காக சுகாதாரத் தொண்டர்கள் அனுமதி கோரியுள்ளனர். (more…)

யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (more…)

நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்பதுடன் இதனூடாக நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதனால் அக்குழுவில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பங்கு பற்றாது (more…)

'வல்வெட்டித்துறையில் குலநாயகம் தலைமையிலும் வலிகாமம் கிழக்கில் ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து தமிழரசுக் கட்சியின் சிலரே வரவு - செலவுத் திட்டத்தினை தோற்கடித்தனர்' (more…)

வடமாகாண பிரதான செயலாளர் ரமேஷ் விஜயலட்சுமிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரிசிறி தெரிவித்துள்ளார். (more…)

'யாழ். மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தினை மீண்டும் நாங்கள் கைப்பற்றுவோம்' என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக பட்டதாரிப் பயிலுநர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டுள்ளனர். (more…)

கடவுச்சீட்டு உள்ளிட்ட அதனுடன் தொடர்பான சரியான தகவல்களை வழங்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் 1962 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

புதிய புலிகளால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், (more…)

எமது கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில் பல புதிய முகங்களின் வரவுகள் எமக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருவதுடன் (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேரும் எண்ணம் எமக்கில்லை எனவும் ஈ.பி.டி.பி யை அழிப்பதற்கு பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே கூட்டமைப்பு (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் வழமைபோல் தாம் பணிக்குத் திரும்புவதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். (more…)

அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையின் உட்கட்டுமாணப் பணிகளை அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்வதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் (more…)

யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர்கள் தமது மேலங்கியில் உள்ள சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் நிறுவனத்திற்குரிய சின்னத்தினை அகற்றி விட்டு இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

All posts loaded
No more posts