- Friday
- August 8th, 2025

சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்டத்திலுள்ள வடமராட்சி மற்றும் தீவகக் கரையோரப் பாடசாலைகளுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரையோரப் பாடசாலைகளுக்கும் இன்று திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். (more…)

வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்துப் பல்வேறு விடயங்களைத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பு வரவேற்கத்தக்கது. (more…)

வடக்கில் வளரும் ஒவ்வொரு அரச மரத்தையும் சங்கமித்தை அல்லது மகிந்தன் கால அரச மரமென்றும், இராவணன் சிங்கள இனத்தவர் என்றும், உண்மைக்குப் புறம்பான புதிய சரித்திரம் சிறுவர்கள் மத்தியில் விதைக்கப்பட்டால் (more…)

இணக்க அரசியல் ஊடாகவே தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி அரசியலூரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மட்டுமே வென்றெடுக்க முடியுமென (more…)

மன்னார் கடல் வழியாக உருவாகும் தாழமுக்கம், முல்லைத்தீவு கடல் வழியாக காங்கேசன்துறையை கடக்கவுள்ளமையால் (more…)

வடக்கு- கிழக்கு கடற்பிரதேசங்களில் கொந்தளிப்புடனான காற்று வீசக் கூடும் என வளிமண்டளவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. (more…)

இனிவரும் காலங்களில் இன மத ரீதியில் பிணக்குகள் ஏற்படுமாயின் இலங்கையில் அது மாபெரும் அழிவை ஏற்படுத்தும் (more…)

இராணுவத்தினரிடம் இருக்கும் மக்களின் காணிகளை மக்களிடம் கையளிக்கும் போது தான் மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என்பதுடன் (more…)

யாழ். மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களை விரைவில் மூடிவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்தார். (more…)

www.np.gov.lk என்ற முகவரியூடான வடமாகாணத்திற்கான இணையத்தளம் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் அவரது அலுவலகத்தில் வைத்து கடந்த 2 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. (more…)

மாதகல் பகுதியில் இடம் பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் சோதனை நிலையத்தை அமைக்கும்படி அந்தப் பகுதியைச் சேர்ந்த பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுவும் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக (more…)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் ஜனாதிபதியாகிவிட முடியாது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே மூன்றாவது முறையாகவும் போட்டியிடவுள்ளார். (more…)

கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து மீது இக்கிரிக்கொல்லாவையில் வைத்து நேற்றிரவும் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியில் மாணவர்களை இணைந்து கொள்வதற்கு கல்லூரி அதிபர் அனுமதியளித்ததைத் தொடர்ந்து பெற்றோர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. (more…)

யாழ் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் இன்று கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். (more…)

வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் சகல செயற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக தவிசாளர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். (more…)

All posts loaded
No more posts