- Wednesday
- September 24th, 2025

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவில் தர்மகர்த்தா சபை உறுப்பினர் ஒருவர் நேற்று தன்னை இனந்தெரியாதோர் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கியான 'தமிழீழ வைப்பகத்தில் வைப்பில் இடப்பட்ட நகைகளை பொதுமக்களிடம் இன்று ஜனாதிபதி கையளிக்கவுள்ளார். (more…)

வடமாகாண சபை வைக்கோல் பட்டடை நாய் போல செயற்படுகின்றதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)

கிடைக்கப் பெறுகின்ற சந்தர்ப்பங்கள் மக்களின் நல மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுவதே சிறந்த அரசியல் சாணக்கியம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

நவீன வசதிகளைக் கொண்டமைந்த வகையில் புனரமைக்கப்பட்டு வரும் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தினதும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் புகையிரத நிலையத்தினதும் நிர்மாணப் பணிகளை (more…)

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொதுவேட்பாளராக போட்டியிட அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் கட்சியினால் கடந்த வெள்ளிக்கிழமை முன்மொழியப்பட்டது. (more…)

யாழ். கொடிகாமம் சந்தைப்பகுதியில் 3 கடைகள் தீக்கிரையானமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை சனிக்கிழமை (11) கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

எமது மண்ணைப் படையினரின் மூலம் இலங்கை அரசாங்கம் பறித்து வைத்திருக்கிறது. மண் இல்லாமல் விதை இல்லை. எனவே விதை உரிமைப் போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள சகோதரர்கள் (more…)

வடக்கு மாகாணசபைக்கு என தனியான போக்குவரத்து நியதிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக வட மாகாண போக்குவரத்து மீன்பிடி கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். (more…)

இலங்கையில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் பல எனக்கே ஆதரவானவை. எனவே இலங்கை அரசியலில் நானே பொதுவேட்பாளர். (more…)

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள ஹுட்ஹுட் புயல் யாழ்ப்பாணத்துக்கு வடகிழக்கே 900 கிலோ மீற்றர் தொலைவில் இன்று சனிக்கிழமை காலை நிலைகொண்டுள்ளது என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. (more…)

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் குடியகல்வு மற்றும் குடிவரவு அலுவலகங்களில் உள்ள கணினிகளில், தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை, அடுத்த மாதமளவில் பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக (more…)

அரசியல் அழுத்தங்கள் மற்றும் பொருத்தமான அரசியல் நகர்வுகளின் மூலம் பாதுகாப்பு படைகளின் வசமிருந்த காணிகள், வீடுகள் என்பன அதன் சொந்தக்காரர்களிடம் வழங்கப்பட்டு வருகின்றது. அரசியல் அணுகு முறைகளின் மூலம் இவை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபையின் எதிர்க கட்சித்தலைவர் சி.தவராசா தெரிவித்தார். (more…)

இராமேஸ்வரம் அருகே, இலங்கைக்கு படகில் தப்ப முயன்ற பெண் ஒருவர் உட்பட ஆறு பேரை, ´கியூ´ பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். (more…)

கொடிகாமம் சந்தைக்குள் அமைந்துள்ள 3 வர்த்தக நிலையங்கள் இன்று சனிக்கிழமை (11) அதிகாலை தீக்கிரையாகியுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

சுன்னாகத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 6 இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. (more…)

All posts loaded
No more posts