- Tuesday
- July 21st, 2026
சமூக ஒருமைப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு பட்டம் விடும் விழா யாழ்ப்பாணத்தில் இன்று (19) மாலை 4 மணியளவில் பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரையில் நடைபெறவுள்ளது. (more…)
தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய முன்னாள் தலைவரும் சமூக சேவையாளருமான அமரர் அன்னை சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 6 ஆவது குருபூசை தினம் துர்க்காதேவி தேவஸ்தான அன்னபூரணி மண்டபத்தில் நேற்றயதினம் அனுஷ்டிக்கப்பட்டது. (more…)
சமூக சேவைகள் மற்றும் பொதுநோக்கு வேலைத்திட்டங்களில் இப்போது அதிகம் முன்னாள் போராளிகளே முன்னால் நிற்கிறார்கள். (more…)
தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் பேரம் பேசுகின்ற சக்தியாகவும் விளங்கியவர்கள் விடுதலைப்புலிகள். (more…)
சர்வதேச குருதிக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 1500 குருதிக் கொடையாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். (more…)
இலங்கை வேந்தன் கலைக்கல்லுாரி நடாத்தும் இயல் இசை நாடக விழா நாளை செவ்வாய்க்கிழமை முதல் ஜந்து தினங்கள்(13- 17) நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லுாரியில் இடம்பெறவள்ளது. (more…)
தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளையும் எமது தாய்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சினைகளும் இல்லையென மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். (more…)
கிளிநொச்சியில் கடந்த சனிக்கிழமை (18.01.2014) நடைபெற்ற உழவர் பெருவிழாவின்போது கிளிநொச்சி திருநகர் தெற்கைச் சேர்ந்த வீரலிங்கம் நிதர்சனின் குடும்பத்துக்கு சுயதொழில் முயற்சியாகக் கோழிவளர்ப்பை மேற்கொள்ளவென ஒரு இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. (more…)
தீவக மக்களது வாழ்வோடு தமிழும் சைவமும் இரண்டறக் கலந்துள்ளது! புங்குடுதீவில் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் (more…)
வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடாத்திய உழவர் பெருவிழா (more…)
மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் சேர்.பொன் இராமநாதன் அரங்கில் கல்லூரி அதிபர் கமலராணி கிருஷ்ணபிள்ளை தலைமையில் ஆரம்பமாகியது. (more…)
தைபொங்கல் திருநாளை முன்னிட்டு இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தினால் பாரம்பரிய விளையாட்டுபோட்டி நடத்தபட்டது. (more…)
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பங்கேற்ற பொங்கல் விழாவில், அவர் கலந்து கொள்வதாயின் தாங்கள் கலந்து கொள்ள முடியாது என்று படை அதிகாரிகள் மறுத்த சம்பவம் (more…)
யாழ் நகர் சத்திரம் ஞான வைரவர் ஆலயதில் நேற்று நடைபெற்ற பட்டி பொங்கல் விழாவில் பசுக்களுக்கான விசேட பூஜை வழிபாடும் பசு ஊர்வலமும் இடம்பெற்றது. (more…)
புங்குடுதீவு சிறீ சித்திவிநாயகர் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா எதிர்வரும் சனவரி 18ம் திகதி காலை நடைபெறுகிறது. (more…)
தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 89 ஆவது பிறந்ததின அறக்கொடை விழாவில் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி அறக்கொடையாக வழங்கப்பட்டது. (more…)
வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய மார்கழித் திங்கள் முழுநிலா கலைநாள் நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை (16.12.2013) சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் பாரதி விழாவும் இணையத்தளத் தொடக்க நிகழ்வும் எதிர்வரும் (11.12.2013) புதன்கிழமை பாரதி பிறந்த நாளன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தமிழ்ச் சங்க உபதலைவர் பேராசிரியர் மா.சின்னத்தம்பி தலைமையில் நடைபெறவுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
