யாழ் இந்துவில் ”மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்துக்கான” அடிக்கல் நாட்டப்பட்டது

யாழ் இந்துக் கல்லூரியில் நேற்றய தினம் (07.07.2014) ”மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்துக்கான” அடிக்கல் நாட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. (more…)

IT Master Mind quiz competition -2014 : யாழ்.இந்து மாணவன் வெற்றி!

IT Master Mind quiz competition -2014 இறுதிப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் பா.ஞானகீதன் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். (more…)
Ad Widget

கல்விக்கு உரிய அளவில் நிதியை ஒதுக்காத இலங்கை அரசு! உலக வங்கி குற்றஞ்சாட்டு

இலங்கை அரசாங்கம் கல்வித் துறைக்கு உரிய அளவில் நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை என உலக வங்கி குற்றஞ்சாட்டியுள்ளது. (more…)

இலங்கை மாணவர்களுக்கு இந்திய புலமைப்பரிசில்!

இந்தியாவின் புகழ்மிக்க பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக 08 இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. (more…)

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

இவ்வருட கல்விப் பொ.த உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் தலைமையகம் அறிவித்துள்ளது. (more…)

உடுவில் மகளிர் கல்லூரியின் 190 ஆண்டு நிறைவு கல்விக் கண்காட்சி

யாழ். மாவட்டம், வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட உடுவில் மகளிர் கல்லுரியின் 190ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் முகமாக மாணவிகளின் ஏற்பாட்டில் கல்விக் கண்காட்சியொன்று (more…)

கட்டாய விஞ்ஞான பாடமாக 10 ஆம் தரத்திலிருந்து பாலியல் கல்வி!

பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பிலிருந்து பாலியல் கல்வி இனிமேல் கட்டாய விஞ்ஞான பாடமாகப் போதிக்கப்படும். (more…)

நோயாளி ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு!

கஷ்டபிரதேச பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு நியமனங்கள் வழங்கினால், தாங்கள் நோயாளிகள் எனக்கூறி தங்கள் வீட்டிற்கு அருகில் மாற்றலாகி வரும் ஆசிரியர்களை ஆசிரியர் பணியில் வைத்திருக்காதீர்கள் (more…)

யாழ்.இந்துக்கல்லூரி முதல் இடத்தை பெற்றுள்ளது

மீள் திருத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 19 பேர் 3A சித்திகளை பெற்று யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி முதல் இடத்தை பெற்றுள்ளது. (more…)

எவ்வாறு நேர்முகத்தேர்வை எதிர் கொள்வது? – பயிற்சிப்பட்டறை

யாழ்ப்பாணத்தில் இலவசமாக அமெரிக்க தூதரகத்தின் அனுசரனையில் எதிர்வரும் 27ம் திகதி மாலை 2.30 மணியிலிருந்து 5.30 மணி வரையில் “எவ்வாறு நேர்முகத்தேர்வை எதிர்கொள்வது?” என்னும் தலைப்பில் பயிற்சிப்பட்டறை ஒன்று நடைபெறவுள்ளது. (more…)

சுகாதார அமைச்சில் புதிய பட்டதாரிகளுக்கு நியமனம்

மருத்துவ துறைசார்ந்த 354 பட்டதாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி நியமனம் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)

ஆளுநர் கிண்ணத்துக்கான ஆங்கில விவாதப் போட்டி

வடமாகாண ஆளுநர் கிண்ணத்துக்கான ஆங்கில விவாதப் போட்டி நேற்று பி.ப 3மணியளவில் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது. (more…)

யாழ். பல்கலைக்கழகத்துக்கு திடீர் விடுமுறை!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் எந்தவித காரணங்களும் இல்லாது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

தனியார் கல்வி நிலைய நிர்வாகிகளைச் சந்திக்கிறார் கல்வி அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் நிர்வாகிகளை கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன சந்தித்து கலந்துரையாடவுள்ளார். (more…)

ஆங்கிலம் செறிவூட்டல் பயிற்சி நெறி

அமெரிக்க தகவல் கூடம் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்காக ஆங்கிலம் செறிவூட்டல் பயிற்சி நெறி ஒன்றினை வழங்கவுள்ளது. (more…)

தமிழ் இணைய மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கங்கள் அனுப்புவதற்கான முதல் அறிவிப்பு

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அடுத்த (13வது) தமிழ் இணைய மாநாடு 2014 இனை புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் 19-21 தேதிகளில் நடத்த உள்ளது.இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளதாவது (more…)

பால்நிலைக் கல்வியில் மாணவர்கள் நாட்டம் – வடமாகாண கல்வி அமைச்சர்

“பாடசாலை மாணவர்கள் பால் நிலைக் கல்வியைப் பெறுவதற்கு ஆர்வமுடையவர்களாக உள்ளனர். அவர்களது பெற்றோரும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் உள்ளனர்’‘ (more…)

தகுதியற்ற எவரையும் ஆசிரியர் பதவிக்கு நியமிக்க முடியாது – கல்வி அமைச்சர்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இடைவிடாத முயற்சியின் பயனாகவே வடக்கு மாகாணத்தில் கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக கடமையாற்றிய தொண்டர் ஆசிரியர்களுக்கு உதவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. (more…)

’45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பின்தங்கிய பிரதேசங்களுக்கு அனுப்பப்படமாட்டார்கள்’ – எஸ்.சத்தியசீலன்

பின்தங்கிய பிரதேசங்களில் கடமையாற்றாத ஆசிரியர்கள் இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுவரும் நிலையில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களை பின்தங்கிய பிரதேசங்களுக்கு அனுப்பப்போவதில்லை (more…)

வடக்கு கல்விச் செயலர், பணிப்பாளர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர் என்று யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts