Ad Widget

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

EXAMஇவ்வருட கல்விப் பொ.த உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை க.பொ.த உயர்தரப்பரீட்சையும் ஓகஸ்ட் 17ஆம் திகதி 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையும் இடம்பெறவுள்ளது.

Related Posts