- Thursday
- September 17th, 2026
வரலாற்றுச்சிறப்பு மிக்க நல்லைக்கந்தன் ஆலயத்தின் முன்மண்டபத்தில் அரசியல்வாதி ஒருவரின் பாதுகாப்புக்காக வந்த ஆயுதம் தரித்த சிறப்பு காவல்துறையினர் காலணியுடன் பிரவேசித்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை ஊடகவியலாளர்களின் கமெராவில் சிக்கி நியு யப்னா இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. காலணியுடன் சர்வசாதாரணமாக காணப்படும் அந்த காவல்துறையினரின் செய்கை இந்துக்களின் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாக மேலங்கியுடன் ஆலயத்திற்குள் செல்வதே தெய்வ...
வானின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வானை தீ மூட்ட முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் உத்தரவிட்டார். (more…)
யாழ்.போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவிலிருந்து சட்ட விரோதமாக திருடிச் செல்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மருந்துக் குளிகைகள் தொகுதிகள் பாதுகாப்பு ஊழியர்களால் மீட்கப்பட்டுள்ளன. (more…)
காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 15 வர்த்தகர்களுக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவணையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி நவரட்ணம் சிவசீலன் தெரிவித்தார். (more…)
கோண்டாவில், வைரவர் கோவிலில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற திருவிழாவின் போது 15 பவுண் நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படும் பெண்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த கப்பங்கோரல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் கடத்தல்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பி யின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)
அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியுள்ளனர். (more…)
திருநெல்வேலிச் சந்தை வியாபாரிகளின் பணப் பைகள் தொடர்ந்து திருட்டுப் போகும் சம்பவங்களினால் வியாபாரிகள் தமது வியாபாரத்தைப் பார்ப்பதா அன்றி தமது பணப்பைகளை பாதுகாப்பதா என்று தெரியாது பெரும் திண்டாட்டமான நிலமையில் காணப்படுகின்றார்கள். (more…)
மருதனார்மடம் சந்தை சைக்கிள் பாதுகாப்பில் விடப்பட்ட புதிய சைக்கிள் காணாமல்போனமை சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸாரினால் சைக்கிள் பாதுகாப்பு கடமை ஊழியர் விசாரணைக்காக நேற்று பகல் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். (more…)
தெல்லிப்பழை கோப்பாவலி பிரதேசத்தில் சட்டவிரோதமாக சுண்ணக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 9 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)
நெல்லியடிப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. (more…)
கல்வியங்காட்டில் உள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிலையம் ஒன்றின் முகாமையாளரின் பணப் பையை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர். (more…)
இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்ஸில் பயணிகளை ஏற்றிக் கொண்டு போதையில் பஸ்ஸைச் செலுத்திச் சென்ற சாரதியின், சாரதி அனுமதிப்பத்திரத்தை 6 மாத காலத்துக்கு இரத்துச் செய்தது நீதிமன்றம். (more…)
அரசிற்கு சொந்தமான பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ய கொண்டு சென்ற மூவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (more…)
யாழில் கலாசார சீரழிவை ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடுவதற்கு என தனியான பிரிவு ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி சமன்சிகேரா தெரிவித்துள்ளார். (more…)
யாழ்.குடாநாட்டில் பொலிஸார் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்கள் வர்த்தகர்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி கப்பம் பெறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொஹமட் ஜெப்ரி, (more…)
ஹெரோயின் விற்பனை செய்த மற்றும் உடைமையில் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் பிணை மனுவினை யாழ். மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. (more…)
யாழில் சிறுகுற்றங்கள் புரிந்த 189பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
