- Thursday
- February 26th, 2026
ICTA நிறுவனம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதி சிறிய நடுத்தர வகை தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி நிறுவனங்களை ஒருங்கிணைத்து வடமாகாணத்திற்காக யாழ்ப்பாணத்தில் கண்காட்சி ஒன்றினை நடாத்த உள்ளது. அதில் உள்நாட்டு மென்பொருள் அபிவிருத்தி மற்றும் இணையத்தள அபிவிருத்தி மல்ரிமீடியா துறை சார்ந்த தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது சேவைகள் உற்பத்திகளை காட்சிப்படுத்த இலவச வசதி செய்து...
யாழ். மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு விதையினை மானிய அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக (more…)
யாழ்.மாவட்டத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளின் விபரங்கள் விவசாயத் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. (more…)
யாழ்ப்பாண நகரில் அமைக்கப்பட்டு வரும் கார்கில்ஸ் நிறுவனத்தின் பல்பொருள் அங்காடி மற்றும் கேளிக்கை கட்டிடத் தொகுதியின் நிர்மாணப்பணிகள் இவ்வருட நடுப்பகுதியில் நிறைவு செய்யப்படும் (more…)
யாழ். பிரபல வர்த்தகரும், சமூக சேவையாளருமான நடராசா சத்திய ரூபனினால் நிர்மாணிக்கப்பட்ட என்.எஸ்.ஆர் ரூபன் கட்டிடத்தொகுதி நேற்றயதினம் திறந்து வைக்கப்பட்டது. (more…)
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் யாழ். வணிகர் கழத்தால் வாழ்வாதார கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. (more…)
உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் இருந்து உற்பத்திப் பொருள்களை உல்லாசப் பயணிகள் நேரடியாக கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை வடக்கு மாகாணச் சுற்றுலாத்துறை ஒன்றியம் மேற்கொள்ளவுள்ளது. (more…)
கடந்த ஆண்டில் புதிதாக 2411 புதிய சிறிய மற்றும் மத்திய தர வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு வர்த்தக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்துள்ளார். (more…)
யாழ்.குடாநாட்டுச் சந்தைகளில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.கடந்த பருவமழை காலத்தில் மரக்கறிச் செய்கையாளர்கள் மரக்கறிகளைப் பயிரிடுவதில் நாட்டம் குறைந்துள்ளது. (more…)
இந்தியன் வங்கியின் யாழ்.கிளையின் இரண்டாம் ஆண்டினை முன்னிட்டு ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள வங்கியில் அதற்காக நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. (more…)
அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்ற அனைத்து திட்டங்களும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டமாகவே அமைந்துள்ளது என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார். (more…)
இலங்கை கைத்தொழில் வணிக சம்மேளனம் மற்றும் யாழ்.வணிகர் சம்மேளனம் ஏற்பாட்டில், வடமாகாணத்தின் சிறிய நடுத்தர கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் தொடர்பாக விளக்கவுரை வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு யாழ்.நூலகத்தில் நடைபெற்றது. (more…)
யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. (more…)
வடமாகாணத்தில் ஊழியர் சேமலாப நிதிய திட்டத்தில் 3,164 தொழில் நிறுவனங்கள் கடந்த வருடத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். (more…)
வடமாகாண அஞ்சல் திணைக்களம் 10,355 மில்லியன் ரூபா வருமானத்தினை கடந்த வருடத்தில் ஈட்டியுள்ளதாக வடமாகாண அஞ்சல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
எதிர்வரும் 18ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விற்பனை கண்காட்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நான்காவது தடவையாக ஏற்பாடு செய்யப்படும் இந்த கண்காட்சி நிகழ்வு, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. (more…)
நல்லூர் பிரதேச சபை தனது ஆட்சியின் கீழ் வரும் பிரதேசங்களில் வர்த்தக நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் நிலையங்கள் நிறுவனங்களுக்கான வருடாந்த வரியினை இவ்வருடம் அதிரடியாக அதிகரித்துள்ளது.கடந்த காலங்களில் 800 ரூபா அளவில் இருந்த வரிகள் கூட இம்முறை 3500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகரிப்பு வீதமானது மிகவும் அதிகமானதாக காணப்படுவதாகவும் வர்த்தகர்கள் மட்டத்தில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
12.5 கிலோகிராம் நிறையுடைய லிற்றோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை 150 ரூபாவினால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இத்தகவலை நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
