- Sunday
- September 14th, 2025

யாழ். மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்ததாக யாழ். மாநகர சபையின் சுகாதார குழு தலைவர் சுதர்சிங் விஜயகாந் தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தியில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் காரியாலயத்தின் மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். (more…)

தமிழ் - சிங்கள சித்திரை புதுவருடப் பிறப்பை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதியை பொது மற்றும் வர்த்தக விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. (more…)

யாழ்ப்பாணத்தில் மேலும் பாரிய சவால்கள் காணப்படுவதாக பிரித்தானியாவின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார பணிப்பாளர் நெய்ல் க்ரொம்டன் தெரிவித்துள்ளார். (more…)

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விட தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலிமையானது என யாழ் மாவட்ட மக்கள் பேரவை அறிவித்துள்ளது. (more…)

யாழ். மாநகரசபை எல்லைக்குள் மாநகர சபையின் உரிய அனுமதிபெறாமல் இயங்கிவரும் விடுதிகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டுமென்றும், மீறி நடாத்தப்படும் விடுதிகளின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருநாளான சிசு திடீரென மரணமாகியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நவசிவாயம் பிரேமகுமார் தெரிவித்துள்ளார். (more…)

யாழ். மாவட்டத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 121 பேருக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையின்போது 5,432,511.78 ரூபா வசூலிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட மின்சார சபையின் பொறியியலாளர் சங்கரப்பிள்ளை ஞானகணேசன் இன்று தெரிவித்தார். (more…)

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் வருடந்தோறும் வழங்கப்படும் வடமாகாண ஆளுனர் விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. (more…)

யாழில் காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிமாக பொருட்களை விற்பனை அதிகரித்து வருகின்றது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என்.சிவசீலன் இன்று தெரிவத்தார். (more…)

இந்திய கடற் பரப்பிற்குள் திசைமாறிச் சென்ற இரு மீனவர்கள் இந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பருத்தித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாச தலைவர் வ.அருள்தாஸ் தெரிவித்தார். (more…)

வட மாகாண சபை தேர்தலை நடத்தாது இலாபம் தேடும் முயற்சியில் அரசாங்கம் செயற்படுகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

முன்விரோதம் காரணமாக வாள்வெட்டுக்கும் அசிட் வீச்சுக்கும் இலக்கான வயோதிபர் உயிரிழந்துள்ளார்.நாவாந்துறை ஒஸ்மானிய கல்லூரி வீதியைச் சேர்ந்த 53 வயதான அப்துல் காதர் முஹம்மது அலிம் நிஹார் என்ற வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். (more…)

இலங்கையில் அதிக இடியுடன் கூடிய மழைபெய்யும் என்று காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் அதிக அளவில் மழை பெய்யலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. (more…)

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். பொதுநூலகத்தின் உசாத்துணைப்பகுதியை யாழ். மாநகரசபையிடம், சீன தூதரக அதிகாரிகள் கையளித்துள்ளனர். (more…)

யாழ். வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரியில் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இளைஞர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.எல்.விக்கிரமராச்சி தெரிவித்தார். (more…)

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரியுடனான யாழ். மாவட்ட செயலாளரின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது. (more…)

யாழ். மாவட்டத்தில் நகர்புறக் கல்வி நிலைமையோடு ஒப்பிடுகையில் கிராமப்புறங்களின் கல்வித்தரம் பின்தங்கிய நிலையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts