யாழில் இரும்பு விலைக்கு பாரவூர்திகள் விற்கப்படுகின்றன

யாழ். மாவட்டத்தில் சேவையில் ஈடுபட்ட முந்நூறுக்கு மேற்பட்ட பாரவூர்திகள் தொழிலின்மையால் இரும்பு விலைக்கு உரிமையாளர்களினால் விற்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாரவூர்திகள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார். (more…)

யாழில் மாபெரும் அறவழிப் போராட்டம்

பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் யாழில் மாபெரும் அறவழிப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். (more…)
Ad Widget

வடக்கில் சிங்கள குடியேற்றத்திற்கு வீடுகள் அழிப்பா மறுக்கிறார் இராணுவப் பேச்சாளர்

யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழர்களின் வீடுகளை அழிக்கும் நடவடிக்கை இடம்பெறவில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். (more…)

உதவிகள் நடைமுறைப்படுத்துவதில் நடுநிலைமை வேண்டும்: ஐரோப்பிய தூதுவர்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் மற்றும் செயற்றிட்டங்கள் நடுநிலைமையுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார். (more…)

வேறுவழியைத் தான் நாம் பார்க்க வேண்டும் – சம்பந்தன்

வலி.வடக்கு வீடழிப்பு விவகாரம் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு அதனை நிறுத்துமாறு அவர் உத்தரவிட்ட பின்னரும் அது தொடர்கிறது. (more…)

வலி.வடக்கில் மஹிந்தவின் பணிப்பையும் மீறி நேற்றும் வீடுகள் இடித்தழிப்பு!

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமிழ் மக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு (more…)

மானிப்பாய், சாவகச்சேரியில் வாள் வெட்டு 12பேர் வைத்தியசாலையில்

உடுவில், தெற்கு மானிப்பாய் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஆறு பேர் மீது இனந்தெரியாத நபர்களினால் நேற்று சனிக்கிழமை மாலை வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. (more…)

சிங்கவர்களுக்கும் தமிழர்களுக்கும் கலாச்சாரம் ஒன்றே ;- காங்கேசன்துறை எஸ்.பி

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரே கலாச்சாரம் தான் சிங்கள பொலிஸாருக்கு தமிழரின் கலாச்சாரம் தெரியாது என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் கூற்றை நாம் எதிர்க்கின்றோம் (more…)

நினைப்பதை சாதிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது; -வடக்கு முதல்வர்

"பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதியின் கடமை. (more…)

யாழ்ப்பாணமே குற்றங்கள் குறைந்த மாவட்டமாகும்: சமன் சிகரோ

ஆசியாவிலேயே குற்றங்கள் குறைந்த நாடாக இலங்கை காணப்படுகின்றதுடன் அதிலும் குறிப்பாக குற்றங்கள் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுவதாக (more…)

வேலணை மத்திய கல்லூரி பரிசளிப்பு விழாவில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்பு

வேலணை மத்திய கல்லூரயின் கல்லூரி தினமும் பரிசளிப்பு விழாவும் கல்லூரி அதிபர் திரு சி கிருபாகரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. (more…)

அதிகரிப்பின் பின்னரான புதிய பஸ் கட்டண விபரம் இதோ!

தனியார் மற்றும் இபோச பஸ் கட்டணங்கள் இன்று (01) தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளன. (more…)

மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்துக!,அம்பன் மக்கள் ஐங்கரநேசனிடம் வேண்டுகோள்.

வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கட்டுப்பாடற்றமுறையில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தி, மணல் அகழ்வை ஒழுங்குபடுத்துமாறு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வடமாகாண விவசாய, கால்நடை, நீர்வள மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

தெல்லிப்பளை வைத்தியசாலையின் கதிரியக்க இயந்திரம் பழுது

கடந்த செவ்வாய்க்கிழமை 30 ஆம் திகதி மதியம் ஏற்பட்ட மழையுடன் கூடிய இடி முழக்கத்தினால் யாழ். தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலையின் கதிர்இயக்க இயந்திரம் பழுதடைந்துள்ளமையால் புற்று நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். (more…)

வட மாகாண சபை தவிசாளர் தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமையேற்றார்

வட மாகாண சபை தவிசாளர் சி.வி.கே சிவஞானம் கைதடியில் அமைந்துள்ள வட மாகாணசபை கட்டத் தொகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக கடமையேற்றுக் கொண்டார். (more…)

வடக்கில் வீடுகளை இராணுவம் இடித்தழிப்பதில் தவறேயில்லை; – குணதாஸ

"வடக்கில் தமிழர்களின் வீடுகளை இராணுவத்தினர் உடைப்பதில் எந்தவித தப்பும் இல்லை'' என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர நேற்று தெரிவித்தார். (more…)

வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகளை சந்திக்கிறார் அனந்தி

அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரிகளையும், வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளையும் சந்திப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன், (more…)

அழைப்புக்கும் மாநாட்டுக்கும் தொடர்பில்லை: முதலமைச்சர் விளக்கம்

இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு தன்னால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் இம்மாதம் நடுப்பகுதியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று (more…)

பால்சேகரிப்பு, பதனிடல் மற்றும் விற்பனை நிலையம் பூநகரியில் திறப்பு

பால்சேகரிப்பு, பதனிடல் மற்றும் விற்பனை நிலையம் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

இ.போ.ச பணிப்புறக்கணிப்பிற்கு உடனடித் தீர்வு வழங்கப்பட்டது

இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் மற்றும் பஸ் நடத்துநர்கள் தமது சம்பளத்தினை வழங்கக் கோரி மேற்கொண்ட போராட்டம் சம்பளம் வழங்கப்பட்டதினையடுத்து முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts