Ad Widget

படகு விபத்தில் இலங்கையர்கள் மூவர் உட்பட 9 பேர் பலி

இலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 3 இலங்கையர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். (more…)

யாழ். மாநகர சபை உறுப்பினருக்கு பிணை

103 பவுண் நகை கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ். மாநகர சபை உறுப்பினர் இன்று வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (more…)
Ad Widget

வட மாகாணத்திற்கான முதலாவது வேட்புமனு தாக்கல்

வட மாகாண சபை தேர்தலுக்கான முதலாவது வேட்புமனு இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியினால் யாழ். மாவட்டத்திலேயே இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

நாளை வலி.வடக்கில் தொழிற் சந்தை!

வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த தொழில்தேடும் இளைஞர், யுவதிகளுக்கான பிரதேச தொழிற்சந்தை நாளை(26.07.2013) வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு வலிகாமம் வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. (more…)

47 வயதில் முதல் முறையாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பம்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 47 வயதான நபரொருவர் முதற்தடவையாக தேசிய அடையாள அட்டையைப் பெற விண்ணப்பித்துள்ளதாக கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

பருத்தித்துறையில் தூக்கிட்ட நிலையில் குடும்பஸ்தர் சடலம் மீட்பு!

ஓடக்கரை பருத்தித்துறையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேற்படி முகவரியைச் சேர்ந்த மகேந்திரன் - கிரிதரன் (வயது-32) என்பவரே அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் தங்கச் சங்கிலி அபகரிப்பு!

யாழ்ப்பாணம் குருசோ வீதியில் பெண்ணின் நகைகள் அபகரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. (more…)

பாதுகாப்பு படையினரால் மானிப்பாயில் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி திறப்பு

13 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மஞ்சி பிஸ்கட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட விநாயகர் முன்பள்ளிக் கட்டிடம் இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. (more…)

பேஸ்புக்கில் ஆசிரியர்களின் முகங்களை மாற்றி பதிவேற்றம் செய்த மாணவனுக்கு எதிராக விசாரணை!

சமூக வலைத்தளம் பேஸ்புக்கில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முகங்களை மாற்றி அவர்களின் படங்களை பதிவேற்றம் செய்த மாணவனுக்கு எதிராக விசாரணை நடைபெற்றுவருவதாக அந்த பாடசாலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது. (more…)

மாவட்ட செயலகத்தில் சோதனை சாவடி

யாழ். மாவட்ட செயலகத்தில் பொலிஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

சுன்னாகத்தில் இரவு நேரங்களில் பொலிஸார் ரோந்து நடவடிக்கை

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் மதுப்பிரியர்களின அட்டகாசத்தை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேரங்களில் பொலிஸாரின் வாகன ரோந்து நடவடிக்கைகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எல்.துஸமிந்தா தெரிவித்தார். (more…)

சிவில் உடையில் வீடு புகுந்து இராணுவத்தினர் தாக்குதல்!

வடமராட்சிப் பகுதியில் வீடென்றில் நுழைந்த சிவில் உடைதரித்த இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் வயோதிபர் ஒருவர் உட்பட இருவர் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

காரைநகரில் இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது

காரைநகர் பகுதி இளைஞர் யுவதிகளுக்கான கணினி, தச்சு, பொறியியல், துறைகளிற்கான தொழிற்பயிற்சிநெறி நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)

வடக்கில் மூடப்பட்ட 321 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன! – கல்வி அமைச்சர்

மூன்று தசாப்த கால யுத்தம் காரணமாக வடக்கில் மூடப்பட்ட 321 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் 342 சிறுவர் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். (more…)

மனித மண்டையோடுகள் மாதகலில் நேற்றும் மீட்பு

இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட மாதகல் மேற்குப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மனித மண்டையோடுகள், எலும்புக் கூடுகள் என்பன மீட்கப்பட்டு வருகின்றன. (more…)

குப்பைகளின் மத்தியில் பிரதேச சபை அலுவலகங்கள்

கரவெட்டிப் பிரதேச சபையின் பிரதான அலுவலகம், உப அலுவலகங்கள், பொதுச் சந்தை, நூல் நிலையம் என்பனவற்றில் குப்பைகூளங்கள் நிரம்பி அசுத்தமாக இருப்பதாக சபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். (more…)

நாளை முதல் வேட்புமனு தாக்கல்

வடக்கு, மத்திய வடமேல் மாகாண சபைக்கான வேட்புமனுத் தாக்கல்கள் நாளை வியாழக்கிழமை முதல் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. (more…)

விஜயகாந் உட்பட மூவரினது வழக்கு விசாரணைகளை நாளை வரை ஒத்திவைப்பு!

யாழ். மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் உட்பட மூவரினது வழக்கு விசாரணைகளை நாளை வியாழக்கிழமை வரை யாழ். நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் திருநாவுக்கரசு ஒத்திவைத்தார். (more…)

5 இற்கும் மேற்பட்டவர்களை கடித்த நாயின் தலை துண்டிப்பு!

5 இற்கும் மேற்பட்டவர்களையும் ஆடொன்றையும் கடித்ததாக கூறப்படும் கட்டகாலி நாயொன்றின் தலை துண்டிக்கப்பட்டு பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழில் 13 படைமுகாம்களுக்கு மூடுவிழா! காணிகளும் மீளளிக்க ஏற்பாடு!:யாழ். கட்டளைத் தளபதி

யாழ். மாவட்டத்தில் உள்ள 13 இராணுவ முகாம்கள் இந்த வாரம் மூடப்படவுள்ளதாக யாழ். கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts