வடக்கு கரையோர மக்களுக்கு அறிவுறுத்தல்

மன்னார் கடல் வழியாக உருவாகும் தாழமுக்கம், முல்லைத்தீவு கடல் வழியாக காங்கேசன்துறையை கடக்கவுள்ளமையால் (more…)

வடக்கு,கிழக்கில் கடும் காற்றுடனான மழை பெய்யக் கூடும்

வடக்கு- கிழக்கு கடற்பிரதேசங்களில் கொந்தளிப்புடனான காற்று வீசக் கூடும் என வளிமண்டளவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. (more…)
Ad Widget

சமாதானத்தை பாதுகாக்க அனைவரும் இன,மத பேதங்கள் இன்றி ஒருமித்து முன்னேறிச் செல்ல வேண்டும் – ஹத்துருசிங்க

இனிவரும் காலங்களில் இன மத ரீதியில் பிணக்குகள் ஏற்படுமாயின் இலங்கையில் அது மாபெரும் அழிவை ஏற்படுத்தும் (more…)

காணிகளை இராணுவம் கையகப்படுத்தியுள்ளதை எதிர்க்கின்றோம் – ஈ.பி.டி.பி

இராணுவத்தினரிடம் இருக்கும் மக்களின் காணிகளை மக்களிடம் கையளிக்கும் போது தான் மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என்பதுடன் (more…)

நலன்புரி நிலையங்கள் மூடப்படவேண்டும் – மீள்குடியேற்ற அமைச்சர்

யாழ். மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களை விரைவில் மூடிவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்தார். (more…)

வடமாகாண சபையின் இணையத்தளம்

www.np.gov.lk என்ற முகவரியூடான வடமாகாணத்திற்கான இணையத்தளம் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் அவரது அலுவலகத்தில் வைத்து கடந்த 2 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. (more…)

மாதகல் பகுதியில் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை

மாதகல் பகுதியில் இடம் பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் சோதனை நிலையத்தை அமைக்கும்படி அந்தப் பகுதியைச் சேர்ந்த பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுவும் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக (more…)

மூன்றாவது தடவையும் மஹிந்தவே ஜனாதிபதி – அமைச்சர் குணரட்ண

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் ஜனாதிபதியாகிவிட முடியாது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே மூன்றாவது முறையாகவும் போட்டியிடவுள்ளார். (more…)

கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்து மீது கல்வீச்சு

கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து மீது இக்கிரிக்கொல்லாவையில் வைத்து நேற்றிரவும் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்படாது – ஜனாதிபதி

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. (more…)

விக்டோரியாக் கல்லூரியில் அதிபரின் உறுதி மொழியை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது

சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியில் மாணவர்களை இணைந்து கொள்வதற்கு கல்லூரி அதிபர் அனுமதியளித்ததைத் தொடர்ந்து பெற்றோர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. (more…)

இந்திய மீனவர்களை கைது செய்வதில் தவறில்லை: நாகநாதி பொன்னம்பலம்

இழுவைப் படகை பயன்படுத்தி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதை இந்தியா தடை செய்ய வேண்டும். (more…)

யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் கவனவீர்ப்பு போராட்டம்

யாழ் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் இன்று கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். (more…)

வரவு-செலவுத் திட்டத்தின் சகல செயற்பாடுகளும் பூர்த்தி – தவிசாளர் சி.வீ.கே.சிவஞானம்

வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் சகல செயற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக தவிசாளர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். (more…)

பல்கலைக்கழகத்தில் புதிய கல்வி முறை அறிமுகம்

இவ்வருடம் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்திய கல்வி முறை ஒன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)

வாள்வெட்டிற்கு இலக்காகிய 6 பேர் வைத்தியசாலையில்

மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினரின் வாள்வெட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த 6 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

ஜனாதிபதியை சந்தித்தார் முதலமைச்சர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. (more…)

உ/த பரீட்சையில் அதிவிசேட புள்ளிகளை பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் வடமாகாணத்தில் அதிவிசேட புள்ளிகளைப் பெற்ற 20 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. (more…)

இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

இராணுவத்தினருடைய மோட்டார் சைக்கிளொன்று திருடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினரால் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

அரசாங்கத்தின் விசாரணைக்குழு ஏமாற்று நாடகம்: அனந்தி

காணமாற்போன உறவுகள் தொடர்பாக இலங்கை அரசு விசாரணைக்குழு அமைக்கப்படுமொன்று சர்வதேசத்திற்கு கூறி வருவது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் என வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts