- Tuesday
- October 13th, 2026
யுத்த காலத்துக் குண்டுவெடிப்புச் சத்தங்களும், குண்டுவீச்சு விமானங்களின் இரைச்சல்களும் தமிழ் மக்களின் உளநலத்தில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராயப்படவேண்டும் என்று வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள்,கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். (more…)
காசாவில் ஐநா மன்றத்தால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது இஸ்ரேலியர்கள் ஷெல் தாக்குதல் நடத்தியதில் அதில் தங்கியிருந்த குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் என்று பாலத்தீன சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். (more…)
இந்தியாவின் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் புனே அருகிலுள்ள ஒரு கிராமத்தில் புதனன்று விடியற்காலை கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், நூற்றுக்கும் அதிகமானோர் சேற்றில் புதையுண்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. (more…)
சம்பியன்லீக் போட்டிகளில் இலங்கை டுவென்டி டுவென்டி அணித் தலைவர் லசித் மாலிங்க, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். (more…)
18 வயதுக்கு உட்பட்ட தங்களது பிள்ளைகளின் பாவனைக்கு கையடக்கத் தொலைபேசிகளை வழங்க வேண்டாம் என்று பெற்றோர்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். (more…)
அநுராதபுரம், மீகலேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராதலான பிரதேசத்தில் தந்தை மற்றும் தாயை தாக்கிவிட்டு அவர்களுடைய நான்கு வயது மகனான தமிந்து யஷின் ஏக்கநாயக்கவை கடத்திசென்றோர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கைவிடுத்துள்ளது. (more…)
வடமாகாணத்தில் ஒலிபெருக்கிப் பாவனையினைக் கட்டுப்படுத்தும் முகமாக வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு புதிய நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளது. (more…)
உடுவில் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட உடுவில் டச்சு வீதி, சண்டிலிப்பாய் வீதி என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன. (more…)
சன நடமாட்டம் மிக்க சுன்னாகம் நகரப் பகுதியில் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதோரால் வெட்டிக் காயப்படுத்தப்பட்டார். (more…)
வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இன்று நடைபெறவிருந்த கணித பாட வினாத்தாள் முற்கூட்டியே வெளியாகியுள்ளது என்று தெரிய வந்துள்ளது. (more…)
தேசிய மட்ட விளையாட்டுக்கள் என்றாலே அதில் இனவாதம் கலந்துவிட்டதோ என்று அச்சமடையத் தோன்றுகின்றது என சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் க.உஷாந்தன் தெரிவித்தார். (more…)
இராணுவத்தின் கஜபாகு படைப் பிரிவு உதைபந்தாட்ட அணிக்கும் வதிரிடையமன்ஸ் உதைபந்தாட்ட அணிக்கும் இடையிலான உதைபந்தாட்ட போட்டியில் கஜபாகு உதைபந்தாட்ட அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. (more…)
இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தை பாப்பாண்டவர் பிரான்சிஸ், எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 திகதி முதல் 19ஆம் திகதி வரையில் மேற்கொளவார் என வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று அடுத்த மாத முற்பகுதியில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் புதுடில்லிக்கு விஜயம் (more…)
"இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியமளிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு (more…)
யாழ். மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்க காணிகள் சுவீகரிக்கப்படுவதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் உண்மையில் இராணுவ முகாம் என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக (more…)
2014 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகி, ஓகஸ்ட் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. (more…)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைக் கிளை அலுவலகம் தெல்லிப்பழை ஆனைக்குட்டி மதவடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
