இதய சிகிச்சைப் பிரிவில் முதலமைச்சர்!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) அனுமதிக்கப்பட்டுள்ளதாக (more…)

மூவாயிரம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் – கல்வி அமைச்சு

நடப்பாண்டில் மேலும் 3000 இற்கும் மேற்பட்ட ஆசிரிய பயிலுனர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. (more…)
Ad Widget

யாழ்தேவியின் பெட்டிகள் கழன்று தனியாகப் பயணம்

கொழும்பிலிருந்து பளை நோக்கிப் வந்துகொண்டிருந்த யாழ்தேவி ரயிலிலிருந்து இரண்டு பெட்டிகள் கழன்று தனியாகச் சென்றதாக (more…)

ஈ.பி.டி.பி உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

யாழ்.ஊர்காவற்றுறையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் வீட்டின் கூரைகளுக்கிடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த (more…)

ஆங்கிலம் செறிவூட்டல் பயிற்சி நெறி

அமெரிக்க தகவல் கூடம் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்காக ஆங்கிலம் செறிவூட்டல் பயிற்சி நெறி ஒன்றினை வழங்கவுள்ளது. (more…)

கூட்டமைப்பின் புதிய பணிமனைகள் திறந்துவைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச பணிமனைகள் இரண்டு யாழில் திறந்துவைக்கப்பட்டுள்ளன. (more…)

வயோதிபரின் துணிச்சலால் சங்கிலித் திருடர்கள் கைது

வயோதிபர் ஒருவரின் துணிச்சலான நடவடிக்கையினால் சங்கிலித் திருடர்கள் இருவர் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம் யாழ்.அரியாலை பகுதியில் நேற்று இடம்பெற்றதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

நிர்வாகத்தின் உறுதிமொழியினையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களினால் நேற்று வெள்ளிக்கிழமை (02) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் (more…)

மகாஜன, அருணோதயா கல்லூரி மாணவர்கள் சாதனை

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அகில இலங்கை ரீதியில் நடத்தப்படும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுநர் கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி வீராங்கனை ஜே.அனித்தா சாதனை படைத்துள்ளார். (more…)

இலங்கைக்கு வெளியிலேயே விசாரணை – த.தே.கூ

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கைக்கு வெளியிலேயே சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுகின்றன. (more…)

சமூகச் சீரழிவுகளுக்கு வெளியார் வருகையே காரணம் – முதலமைச்சர்

எமது சகல சமூகச் சீரழிவுகளுக்கும் பின்னால் வெளியார் உள்ளீடல்களே காரணமாக இருக்கின்றன. சுயநல காரணங்களுக்காக உள்ளூர்வாசிகளும் இவ்வாறான வெளியார் உள்ளீடல்களுக்குத் துணைபோகின்றனர்' (more…)

சர்ச்சைக்குரிய மே தின உரை, முதலமைச்சர் விளக்கம்

சாவகச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தான் ஆற்றிய உரை தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். (more…)

வடக்கில் எதிர்பார்த்த நெல் உற்பத்தியில் பாதிக்கும் குறைவான அளவே இம்முறை அறுவடை

மழை இல்லாத காரணத்தால் வடக்கில் கடந்த பெரும்போகத்தில் நெல் விதைப்பதற்கெனத் திட்டமிட்டிருந்த நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு பரப்பிலேயே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. (more…)

தமிழ் இணைய மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கங்கள் அனுப்புவதற்கான முதல் அறிவிப்பு

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அடுத்த (13வது) தமிழ் இணைய மாநாடு 2014 இனை புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் 19-21 தேதிகளில் நடத்த உள்ளது.இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளதாவது (more…)

இளைஞர்களை அச்சுறுத்தியது தமிழ் பொலிஸாரா?, யாராக இருந்தாலும் நடவடிக்கை – விமலசேன

யாழ், வண்ணர்பண்ணை ஆறுகால் மடம் பகுதி இளைஞர்களை முச்சக்கரவண்டியிலும் மோட்டார் சைக்கிளிலும் சென்ற இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ்.மாநகர சபையில் தீயணைப்புப் பிரிவிற்கு புதிய கட்டிடம்

யாழ். மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவிற்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாட்டி வைத்தார். (more…)

வழமைக்குத்திரும்பும் வடக்கு ரயில் சேவை

குருநாகல் பொதுஹர ரயில் விபத்தினைத் தொடந்து நிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவைகள் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. (more…)

கல்வியங்காட்டில் கிரனேட்டுகள் மீட்பு!

கல்வியங்காடு இலங்கைநாயகி அம்மன் கோயிலுக்கு முன்பாக உள்ள சனசமூக நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பகுதியில் இருந்து இரண்டு கிரனேட்டுகள் இன்று காலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டன. (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினப் பிரகடனம்

வடக்கு,கிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம் மக்கள் தமது மண்ணில் தன்னாட்சி உரிமையை நிலை நாட்டும் அரசியல் தீர்வை சர்வதேசமே அங்கீகரி என்று அணி திரண்டு உரக்க உயரக் குரலெழுப்புவோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மேதினப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. (more…)

யாழ்.பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதில் பிரதம பாதுகாப்பு அதிகாரி கலைப்பீட மாணவர்களால் தாக்கப்பட்டதைக் கண்டித்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்று காலை முதல் கவனயீர்ப்புப் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts