பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுகள் அகற்றிய படையினர்

உலக சுற்று சூழல் தினத்தினை அனுஷ்டிக்கும் விதமாக யாழ். இராணுவத்தினரால் மாவட்டத்திலுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை இல்லாதொழித்தல் என்னும் தொனிப்பொருளில் கழிவகற்றல் நடவடிக்கை நேற்றய தினம் முன்னெடுக்கப்பட்டது. (more…)

மிருகபலியை நிறுத்தாவிடில் வழக்குத் தாக்கல்

கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் சனிக்கிழமை (14) இடம்பெறவுள்ள மிருகபலியை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் (more…)
Ad Widget

வாகனங்கள் தொடர்பான விபரங்கள் இனி இணையத்தளத்தில்

இலங்கையில் பதிவு செய்யப்படுகின்ற அனைத்து வாகனங்களின் விபரங்களையும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் பதிவு திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். (more…)

செவிப்புலனற்றோருக்கான இலவச சிகிச்சை முகாம்

பலாலி இராணுவ தலைமையகம் ஏற்பாடு செய்துள்ள செவிப்புலனற்றோருக்கான இலவச மருத்துவ முகாம் திங்கட்கிழமை(09) யாழ். சிவில் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ். பாதுகாப்புபடை தலைமையகத்தின் ஊடக இணைப்பாளர் மேஜர் மல்லவாரச்சி தெரிவித்தார். (more…)

பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதில் பிரச்சினை இல்லை – வாசு­தேவ நாண­யக்­கார

வட­மா­காண சபைக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கு­வதில் எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. அவ்­வாறு அரசு தீர்­மானம் எடுத்தால் அதனை வர­வேற்­ப­தாக அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். (more…)

கூடங்குளம் அணுமின் நிலையம் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை

கூடங்குளம் அணுமின் நிலைய முதல் உலையில் நேற்று 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. (more…)

ஐ.நா. மனித உரிமை பேரவையின் புதிய ஆணையாளராக அல்- ஹுசைன்

ஐ.நா. மனித உரிமை பேரவையின் புதிய ஆணையர் பதவிக்கு ஜோர்தான் நாட்டுக்கான தூதுவர் இளவரசர் செய்த் ராத் அல் ஹுசைனை தான் முன்மொழிவதாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். (more…)

ஐநா விசாரணை குழு முன் மக்கள் சாட்சி சொல்ல வேண்டும்! – அப்பாத்துரை விநாயகமூர்த்தி

இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழு முன்பாக மக்கள் சாட்சியங்கள் சொல்ல தயாராக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

செய்தியாளர் பயிலரங்கை திட்டமிட்ட கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தியது

இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் நீர்கொழும்பில் கலந்து கொண்டிருந்த பயிலரங்கு ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களினால் நேற்று சனிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. (more…)

ஐ.நா விசாரணைக் குழுவின் இணைப்பாளராக சன்ட்ரா பெய்டாஸ் அம்மையார்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா. விசாரணைக் குழுவின் இணைப்பாளராக சன்ட்ரா பெய்டாஸ் அம்மையாரை நியமித்துள்ளதாக இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் ஆணையாளர் நேற்றிரவு அறிவித்துள்ளார். (more…)

“ஐபேட் கொடுத்துவிட்டு 2 கிலோ எடையை எடுத்து விட்டார்களே”,இங்கிலாந்து வீரர்கள் புலம்பல்

எதிரி நாட்டு வீரர்களின் சாதக பாதகங்களை அறிந்துகொள்வதற்காக இங்கிலாந்து கால்பந்தாட்ட அணி வீரர்களுக்கு இலவசமாக ஐபேட் அளிக்கப்பட்டுள்ளது. (more…)

இந்தியாவில் பிறந்த இலங்கை பிள்ளைகள் 17,000 பேர் குறித்து பதிவுகள் இல்லை

இந்திய அகதி முகாம்களில் பிறந்த இலங்கை பிள்ளைகள் 17 ஆயிரம் பேர் தொடர்பில் உரிய பதிவுகள் இல்லை என்று தி ஹிந்து தெரிவித்துள்ளது. (more…)

பருத்தித்துறையில் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

பருத்தித்துறை வீ.எம்.வீதிச் சந்திக்கருகிலுள்ள வீட்டின் சமையலறையின் கீழ்அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழியொன்று நேற்று வெள்ளிக்கிழமை (06) மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வடபகுதி மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க பாகிஸ்தான் நிதியுதவி

வடபகுதி மக்களின் வீடில்லாத பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முகமாக பாகிஸ்தான் அரசு முதற்கட்டமாக 130 மில்லியன் ரூபா செலவில் வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்திருப்பதாக இலங்கைக்கான பாக். உயர் ஸ்தானிகர் காஸிம் குரைஸ் கண்டியில் தெரிவித்தார். (more…)

ஏ.கே 47 துப்பாக்கிகள் வைத்திருந்த இளைஞன் கைது!

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலிப் பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஏ.கே 47 ரக துப்பாக்கிகளை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். (more…)

கேள்விக்குறியாகியுள்ள சிம்பு படங்கள்

கடந்த இரண்டு வருடங்களாக சிம்பு நாயகனாக நடித்த எந்த படமும் திரைக்கு வரவில்லை. அதனால், இந்த ஆண்டு எப்படியாவது இரண்டு படங்களை ரசிகர்களின் பார்வைக்கு விட்டு விட வேண்டும் (more…)

மகளின் சாவுக்கு நீதி வேண்டும் – கொன்சலிற்றாவின் பெற்றோர் போராட்டம்

எமது மகளின் சாவுக்கு நீதி வேண்டும் ஆனால் அது கிடைக்காமல் போய்விடுமோ என்று தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளதாக கொன்சலிற்றாவின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். (more…)

எச்சரிக்கை! காலநிலை மேலும் மோசமடையலாம்

இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்த கடும்மழை சற்று குறைந்து வெள்ளமும் படிப்படியாக வடிந்தோடி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

தொலைக்காட்சி பாடகர் போட்டியில் 25 வயது கன்னியாஸ்திரி வெற்றி

உலகத் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியான த வாய்ஸ் பாடகர் போட்டியின் இத்தாலிய வடிவ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருவர் வெற்றிபெற்றுள்ளார். (more…)

அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் சீக்கிய குழுக்களிடையே சண்டை

இந்தியாவின் வடக்கு மாநிலமான பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கியர்களின் புனித ஆலயமான பொற்கோவிலில் சீக்கியர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் பலர் காயமடைந்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts